Wish u a Happy and Prosperous New Year 2011

Hai Dear Arusuvai Frndz...

Wish u a Happy and Prosperous New Year 2011....

Wishing u lots of happiness..Success..and Love

and Good Health.......

Cheerz..,

Reka T.

அறுசுவையின் அட்மின், அட்மினின் குடும்பம்,
அறுசுவையின் தோழர்கள், அவர்களின் குடும்பங்கள்
அறுசுவையின் தோழிகள், அவர்களின் குடும்பங்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வரும் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியை அளவின்றிக் கொண்டுவர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
ஜெமாமி

தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா உங்க ப்ளாக் எனக்கு ஓபன் ஆக மாட்டுது என்னாச்சி notfound lmn வருது

Wish u a "Happy and Prosperous New year" to all arusuvai sisters,brothers, . with regards g.gomathi.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!

அன்பின் நண்பர்களே.. ஒவ்வொரு புது வருடமும் நமக்குள் நம்பிக்கையை விதைக்கிறது.... கடந்து போன வருடத்தின் காயங்களை மறந்து சந்தோஷங்களை மட்டும் நெஞ்சில் நிறுத்துவோம்.. பிறக்கும் இந்தப் புது வருடத்தில் நம் கனவுகள் எல்லாம் ஈடேறட்டும்..எங்கும் அன்பு செழிக்கட்டும்.. அமைதி பரவட்டும்.. பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!

SUMI

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லோருக்கும்

life is short make it sweet.

அறுசுவை தோழிகளுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

R.Surya

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அறுசுவைத் தோழிகள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஹசீன்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்