என் குழந்தைக்கு பால் நிறுத்திய பின் எனக்கு nipples கிட்ட ரொம்ப dry and itching-a இருக்கு. Help me to get back to normal friends.
என் குழந்தைக்கு பால் நிறுத்திய பின் எனக்கு nipples கிட்ட ரொம்ப dry and itching-a இருக்கு. Help me to get back to normal friends.
keerthi
நிப்பிள் சுற்றியுள்ள இடங்களில் தேங்காய் எண்ணெய் தடவுங்கள். டிரை ஆவதால்தான் அரிக்கிறது என்று நினைக்கிறேன். டிரை பண்ணி பாருங்கள்.
thnx to raising dis quest........
HAI..........
நான் என் குழந்தைக்கு பால் நிறுத்தி 7 மாதம் முடிகிறது. ஆனால் இன்னமும் முளை பகுதில் சிறு துளி பால் வருகிறது. இது NORMAL தானா? பால் நிறுத்தியவுடன் DRயை அனுக வேண்டுமா?
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி Leela.....வேறு ஏதாவது காரணம் இருந்தாலும் சொல்லுங்கள் தோழிகளே......