வருகை தரும் புதிய வருடமாக 2011

அனைவருக்கும் இனிமையான
புதுமையான தருணங்களை தர
வருகை தரும் புதிய வருடமாக 2011
அமைய வாழ்த்துக்கள்....!

ஒளிமயமான, நிம்மதியான, மகிழ்வான, எதிர்காலத்தை நோக்கி, வரவிருக்கும் புத்தாண்டில், காலடி எடுத்துவைப்போம் !

நடந்ததை மறந்து, நடக்கப்போவதை நினைத்து மலைக்காமல், நிகழ்காலத்தில் ஊன்றி, திளைத்து மகிழ்வோமாக !

நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைப்போமாக!

அன்பு மயமானதோர் உலகம் படைப்போமாக !

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!

அன்பின் நண்பர்களே.. ஒவ்வொரு புது வருடமும் நமக்குள் நம்பிக்கையை விதைக்கிறது.... கடந்து போன வருடத்தின் காயங்களை மறந்து சந்தோஷங்களை மட்டும் நெஞ்சில் நிறுத்துவோம்.. பிறக்கும் இந்தப் புது வருடத்தில் நம் கனவுகள் எல்லாம் ஈடேறட்டும்..எங்கும் அன்பு செழிக்கட்டும்.. அமைதி பரவட்டும்.. பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!

SUMI

இனிய நல் புத்தாண்டு வாழ்த்து

கடந்த காலத்தை அனுபவப் பாடமாகக் கொண்டு,வரும் புது ஆண்டை நம்பிக்கைகளின் ஊற்றாகக் கொள்வோம்.
அறுசுவை அங்கத்தினர் அனைவருக்கும் அன்பின் நல் வாழ்த்து.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அறுசுவையின் தோழர், தோழிகளுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புதுவருடம் உங்கள் அனைவரும் வீட்டிலும் சந்தோஷம், வெற்றி, நிம்மதி, ஆரோக்கியம், செல்வம் நிறைந்து இருக்கட்டும். கூடவே என்னுடைய நட்பும்.

மங்கலம் எங்கும் தங்கிட,
தங்கமான விலைவாசிகள் குறைந்திட,
எங்கும் அன்பு மலர்ந்திட,
அறுசுவை குடும்பத்தில் ஆனந்தம் பெருகிட,
இனிய புத்தாண்டே வருக!.

அன்புடன்
THAVAM

புன்னகை பூத்திட,
அன்பு மலர்
மலர புத்தாண்டை இனிதே வருக
புத்தாண்டு வாழுத்துக்கள் தோழிகளே.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

அறுசுவை தோழிகள் ,தோழர்கள் அனைவருக்கும் மற்றும் அட்மின் அண்ணா குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

* இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்*

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

அறுசுவையில் இனைந்திருக்கும் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த ஆண்டு அனைவருக்கும் நலமாக, வளமாக, சுகமாக, இனிமையாக, இருக்க இறைவன் அருள்புரியட்டும் ..ஆமின்..ருக்சானாமம்மு

வாழு, வாழவிடு..

புத்தாண்டு நல்வாழ்த்துகள்,அறுசுவைத்தோழியர் அனைவருக்கும்,புத்தாண்டு நல்வாழ்த்துகள்
வயதுடன் நம் அனுபவத்தையும்,மகிழ்ச்சியையும்,பெருக்கி,துன்பங்களையும் அழிவுகளையும் சுருக்கி,நட்பையும்,உறவையும் கூட்டி சலிப்பையும்,சோர்வையும் கழித்து
நாம் வாழ, நம் ஊர் வாழ, நாம் பிறந்த நாடு வாழ,அனைத்தையும் சுமக்கும் இபூவுலகமும் வாழ்வங்குவாழ வாழ்த்துமும்,
அன்புத் தோழி,
வனிதாஜிஜு.

idhuvum kadandhu pogum.

மேலும் சில பதிவுகள்