டையப்பர்

நான் அனு.எனக்கு குழந்தை பிறந்து 23 நாட்கள் ஆகிற்து. அவனுக்கு டையப்பர் போடுவாதல் புன்னாகிவிட்டது.டையப்பர் ராஷ் கிரிம் போடுகிர்றேன்.அதற்கு பதிலாக என்ன போடவோன்டும்?பிலிஸ் பதில் தாருங்கள்.

diaper rash cream பாவிப்பதுதான் நல்லது அத்துடன் இரண்டு மூன்று நாட்களிற்கு டயப்பர் போடாமல் நல்ல காற்றோட்டமாக திறந்து விடுங்கள் இதனால் புண் சீக்கிரமே மாறிவிடும். அத்துடன் வீட்டில் குழந்தைக்கு டயப்பர் மாற்றும் போது wipes உபயோகிக்கதீர்கள், நன்கு நீரினால் கழுவி ஈரமின்றி துடைத்த பின் டயப்பர் இடவும். அப்படி wipes உபயோகித்தாலும் அதன் ஈரத்தன்மை நன்கு உலர்ந்த பின்பே டயப்பர் இடவும். அதிகளவு wipes உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லம், அத்துடன் குழந்தை ஈரலிப்பான டயப்பருடன் அதிக நேரம் இருப்பதையும் தவிர்த்துக் கொள்ளவும்.

The best option is using diaper rash cream. i dnt know which place u r currently staying. If u r in u.s try to buy destin diaper rash cream . It will give better results. i have used it for my baby. if u r in india u can use johnsons baby cream .u should leave ur baby diaper free atleast four hours if u r using diapers. dnt put diaper tightly leave some space for air circulation.put baby powder every time u change the diaper it will make ur baby feel dry and reduces these kinds of problem. change diapers often dnt leave continously for more than three hours even if its not soiled. check every time whether the diaper is soiled or not . because thats the main reason for rash problems. Day time u will be checking often during night hours u should take more attention. rashes will fade within a day or two days if u use cream . dnt worry it will be hectic to see baby screaming because of the rashes. dnt be panic. everthing will be ok soon. my suggestion for u will be "dnt use diaper atleast for two months" u can use it for bed time because its difficult to change the clothes . use cotton clothes instead of diapers else leave ur baby free till he feels better.

Hi Anupappa
என் குழந்தைக்கும் இதே பிரச்சனை இருந்தது.நீங்க எந்த cream போட்டலும் அப்போதைக்கு சரியாகும் ஆனா முலுவதும் சரியாகாது.டையப்பர் போடமல் இருப்பதுதான் சரியானது. நான் போடாமல் விட்டதும் தான் சரியானது. Night timeல மட்டும் தான் போடுவேன்.Day timeல வெள்ளை துணியை மடிச்சு கட்டுவேன்.நீங்கலும் அப்படியே செய்ங்க. அதுதான் உங்க babyக்கும் நல்லது.

கலோ அனு,

diaper பாவிக்கிறதில் பிரச்சனையில்லை, இப்ப 4 மணி நேரத்துக்கு ஒரு முறை தானே பால் குடிக்கிறா.... ஒவ்வொரு முறை பால் குடித்த பின்னர் diaper அ கவனியுங்க.... சில குழந்தைங்க தாய்பால் குடிக்கிற பிள்ளைகள் பால் குடித்ததுமே கக்கா இருப்பாங்க... சில பிள்ளைகள் அப்படியில்லை... அதனால் நீங்கள் பால் குடுத்து முடிசதுமே பாருங்க .... பார்த்து diaper அ மாத்துங்க.... இன்னும் கொஞ்ச நாள்ல 2-3 மணி நேரத்துக்கு ஒரு முறை பால் குடிப்பாங்க... அப்பல்லாம் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை பார்த்து மாத்துங்க.... ஒவ்வொரு முறையும் கிளீன் பண்ணிட்டு எதாவது Baby Crem போட்டு கட்டுங்க ... றொம்ப சிவந்து இருக்குன்னு தெரியும் போதே diaper rash crem போட்டு diaper கட்டுங்க .

நான் இருக்கிறது Swiss ல ... இங்க நான் என் குழந்தைக்கு Bepanthan கிறீம் தான் போடுரன்.... இது ரொம்ப நல்ல கிறீம் போட்டதுமே அந்த சிவப்பு இல்லாமல் போயிடும்.

மிகவும்நன்றி. சர்மி நீங்கள் சொல்வதுபோலதான் செய்கிறேன்.மற்ற தோழிகள் அனைவருக்கும் நன்றி. அன்புடன் அனு

ஹாய், பிறந்த குழந்தைகள் 2- 3 மணிக்கு ஒரு முறை no 1 and 2 போவாங்க. அதனால் அப்பப்போ கவனித்து diaper மாத்துங்க. மாத்தும்போது vasalin க்ரீம் நிறைய போடுங்க. அதனால் diaper baby-ஐ உரசி rash வருவது குறையும். அதோடு வசலின் தொடர்ந்து பயன்படுத்தலாம். அதனால் எந்த side effect-ம் இல்லை. try பண்ணி பாருங்க.நான் அப்படி தான் செய்தேன். அதன் பிறகு அவளுக்கு rash வருவதே இல்லை. All the Best.

வாழ்க வளமுடன்

Hi frnds....en baby ku diapper rashes vanthuduchi....yeantha creame use pannanum frnds......innoru santheagam....naan en ponnuku momypoko diapper use pandrean...bt rashes vanthuduchi....which one diapper is best??plz sollunga frnds...1 mnth ponnu.....nyt time la mattum than diapper use pandreab

Himalaya rash cream யூஸ் பன்னுங்க..
முடிந்த வரை டயப்பர் போட வேண்டாம்..

அதுவும் ஆண் குழந்தை என்றால் போடவே கூடாது(இது மற்ற தோழிகளுக்காக)

குழந்தை யூரின் போனால் இரவில் துணி மாற்றுங்கள்..

மற்ற டயப்பர்களை விட Mamy Poko Pants எனக்கு தெரிந்த வரையில் சிறந்தது. உங்கள் குழந்தைக்கு ரேஷஸ் வரக்காரணம் கீழ்கண்ட ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்

1. டயப்பர் அளவு சற்று பெரியதாக இருக்க வேண்டும். ரொம்ப இறுக்கமாக இருப்பதே முதலில் ரேஷஸ் வரக் காரணம். நீங்கள் டயப்பர் சைஸ் மாற்றி பாருங்கள்.
2. சரியான நேரத்திற்கு மாற்ற வேண்டும்: இரவில் குறைந்தது 3 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். 1 மாதக் குழந்தை அடிக்கடி யூரின் போகும். ஒரே டயப்பரை இரவு முழுவதும் பயன்படுத்த வேண்டாம்.
3. டயப்பர் போடும் போது சிறிது தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து பிறகு டயப்பர் போட வேண்டும்.
4. அடுத்த டயப்பர் மாற்றும் போது வெந்நீரில் துடைத்தால் போதுமானது.
5. ரேஷஸ் வந்தால் Dermadew க்ரீம் போடுங்க. இது மற்ற எல்லா டயப்பர் க்ரீமை விட பெஸ்ட். டாக்டர் சொன்னது. நான் என் பொண்ணுக்கு அந்த க்ரீம் தான் யூஸ் பண்றேன். சூப்பரா இருக்கு.
6. வீட்டிலிருக்கும் நேரத்தில் டயப்பர் தவிர்த்து காற்றோட்டமாக விடுங்கள்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்