ஹாய் அக்காஸ் ,
எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது,அவளுக்கு க,கா,கி,கீ என்ற எழுத்தில் நல்ல அர்த்தமுள்ள தமிழ் பெயரை அனுப்பவும்.
ஹாய் அக்காஸ் ,
எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது,அவளுக்கு க,கா,கி,கீ என்ற எழுத்தில் நல்ல அர்த்தமுள்ள தமிழ் பெயரை அனுப்பவும்.
ஹாய் சுமதி
வாழ்த்துக்கள். எனக்கு தெரிந்த சில பெயர்களை அனுப்பியுள்ளேன்.
கயல்விழி,கார்த்திகா,கீர்த்தனா,கிருத்திகா,கிஷ்ஷாந்தினி,கஸ்தூரி.
Expectation lead to Disappointment
நன்றி மீனல்.
நன்றி மீனல்.
hi sumathi
kanya, kaarunya, kaavya, kaamini, kaajal,