**புத்தாண்டு புத்தம் புது அரட்டை 2011_ 01 ***

வாருங்கள் நன்பீஸ்!!!இந்த புத்தாண்டு அனைவருக்கும் நல்வரவாக இருக்க இறைவனை வேண்டுவோம் நன்பீஸ்.

நான்தான் முதலில் .நன்றாக போகவேண்டும் இந்த அரட்டையாவது

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் ஹாய் ஹாய் எல்லோரும் நலமாப்பா.நனும் வந்துட்டேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாருங்கள் ஸ்வர்ஸ்!!! புத்தாண்டு வாழ்த்துக்கள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சுகன் உன்னை நான் தேடுறேன் ????? வந்து விடு கண்ணா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் ஹாய் எல்லாரும் வந்தாச்சா? ஸ்வர், தேவி, சுபா, சுகன், அஸ்வதா, அஞ்சு, லெஷ்மி.

Hi fnds,
Ellorkum puthandu valthukal...
Nan Gaya3 unga puthu fnd:)

நீ கூப்பிட்டது ஆபீஸ் வரைக்கும் கேட்டுடுச்சு, வந்துட்டேன்
யாழினி - நன் வந்துட்டேன் பா. என்னை தேடுனதுக்கு நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

என்னை யாரும் தேடல இருந்தாலும் நானும்வந்துடேன்....

ஏன் தீபா காணாம போனா தான தேடறக்கு... நீங்க தான upto date அறுசுவை ல இருக்கீங்க. அப்பறம் எதுக்கு தேடனும்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

என்ன சுகன் நன்றிலாம் சொல்லிகிட்டு, சரி சுகன் பாரதி அனுப்பின கேக் நீயே சாப்பிட்டியா நானும் கேட்டனே எனக்கு நீ தரவே இல்லயே.

தீபா நான் கூப்பிடுறேன் சாரி முன்னாடி கூப்பிட்டாமல் விட்டதுக்கு.

மேலும் சில பதிவுகள்