**புத்தாண்டு புத்தம் புது அரட்டை 2011_ 01 ***

வாருங்கள் நன்பீஸ்!!!இந்த புத்தாண்டு அனைவருக்கும் நல்வரவாக இருக்க இறைவனை வேண்டுவோம் நன்பீஸ்.

கல்ப்ஸ் - அப்பா ரோம்ப காஸ்ட்லி கெட்டுகெதர்ன்னு சொல்லுங்க.. இப்ப அங்க என்ன டைம்?

யாழி - நா கேக் சாபிடாதது உனக்கு சந்தோசம்?!!.. இரு என் பையன விட்டு உன்ன அடிக்க வைக்க போறேன்..

ஹாய் தோழிஸ்

இங்க ரம்யா .. அங்க யாருங்கோ..எல்லாரும் நல்லா இருக்கிங்களா... என்ன அறுசுவைல ஸ்பெஷல்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எல்லாருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

அறுசுவை தோழிகளுக்கு இனிய புத்தாண்டு நல்vaaழ்த்க்கள்.

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

ப்ரெஷ் குட் மார்னிங், என்ன கண்ணுகளா, யாருமே இல்லையா? எல்லாரும் ஒழுங்கா வந்துடுங்க.இல்லேன்னா நான் அழுதுடுவேன், ஆமா சொல்லிபுட்டேன்...

நூரி - வாங்க வாங்க, எப்படி இருக்கீங்க? அங்க புத்தாண்டு எப்படி இருந்துச்சு.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகன் குட்மார்னிங். என்ன இன்னக்கி சீக்கிரமே வந்துட்ட. கோல்ட் பரவாயில்லையா? மருந்து இப்பவும் எடுத்துக்குறியா சுகன். சில்னஸ் குறைஞ்சிருக்காபா?
நூரி வாங்க எப்படி இருக்கீங்க போன வருஷம் பேசினது இந்த வருஷம் தான் வந்திருக்கீங்க? நியூ இயர் எப்படி போச்சு?

இப்ப கோல்ட் பரவால. இங்க chillness கம்மியாயிடுச்சு, இப்ப நார்மல் climate தான் மா. இப்பெல்லாம் ஆபீஸ் ல வேலை கொஞ்சம் அதிகம் டா,அதன் வரவே முடியறது இல்ல. டைம் இருக்கும் போது பதிவு போடலாம் ன்னு வந்தேன். அப்பறம் நீஉம் சீக்கரம் வந்துட்ட போல?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஆமாம் சுகன் வேலை இல்ல எதுவும் இன்னக்கி மதியத்துக்கு மேல வீடு க்ளீனிங் ஆரம்பம் ஆகிடும் அதான் இப்பவே கொஞ்சம் நேரம் உங்க கூடலாம் பேசலாமேன்னு வந்தேன். குட்டி பசங்க நல்லா இருக்காங்களா? பொங்கல் ட்ரெஸ் எடுத்துட்டியா?

பொங்கலுக்கு எல்லாம் புது டிரஸ் ஹா? நான் அப்படி எல்லாம் எடுக்க மாட்டேன் டா, மூணு டிரஸ் தெக்காமையே வெச்சு இருக்கேன், நான் தையல் பழகிட்டு இருக்கேன், இப்ப தான் சுடி வந்து இருக்கேன். அதுனால நானே தைக்கலாம் ன்னு இருக்கேன். நீ எடுத்தாச்சா??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய்.. யாழினி, சுகி காலை வணக்கம்..
ரெண்டுபேரும் எப்டி இருக்கீங்க..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

மேலும் சில பதிவுகள்