**புத்தாண்டு புத்தம் புது அரட்டை 2011_ 01 ***

வாருங்கள் நன்பீஸ்!!!இந்த புத்தாண்டு அனைவருக்கும் நல்வரவாக இருக்க இறைவனை வேண்டுவோம் நன்பீஸ்.

நானும் அப்படிலாம் எதுவும் ஸ்பெஷலாம் எடுக்கறது இல்லடா. 2 புது சாரீயும் ஒரு சுடிதாரும் அப்படியே இருக்கு. அததான் தைக்கனும். ப்ளவுஸ் தைக்க பழகிட்டியா சுகன். உன்னோடதுலாம் நீயே தான் தைக்கிறியா இப்பலாம்.

இபப் தான் சுடி தைக்க பழகறேன், இது முடுஞ்சா தான் blowse தைக்கணும், இங்க தைக்கரக்கு கூலி குடுத்து கட்டுபடி ஆகல, டிரஸ் ரேட் விட, தைக்கற ரேட் அதிகமா இருக்கு. அதுக்கு பயந்துட்டே தைக்க பழகிட்டேன்,
சிமி - வாங்க, நேத்து எங்க போய்டீங்க? திடிருன்னு காணாம போய்டீங்க? குட்டி ஸ்கூல் க்கு போய்டார?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அனி ஸூகுல் போயாட்சு.. நேத்து கொஞ்ச்ம் வேலை இருந்துது பா.. அதான் உடனே போய்ட்டேன்.. நீங்க டிரஸ் லாம் தைப்பீங்களா.. எனக்கும் தையல் படிக்கனும்னு ரொம்ப ஆசை.. ஆனா படிக்க முடியாம் போய்டுத்து..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

ஓ அப்படியா சுகன் ஆரம்பமே சுடிதார் சொல்லி கொடுத்துடுவாங்களா சுகன். இங்க தைக்கறதுக்கு லைனிங் இல்லாமனா 100 லைனிங் கொடுத்து தைக்க 150பா ரொம்ப அதிகபடசம் 200 ஆகுது சுகன்.
ஹாய் சிமி. வாங்கோ அனி எப்படி இருக்கார். அவரு ஸ்கூல் போனது உங்களுக்கு தான் போர் அடிக்கும் இல்ல.

அவன் ஸ்கூல் போனாதான் எனக்கு கொஞ்சம் டைம் கிடைக்கும்.. வீட்டுல உள்ள வேலைகளை பார்க்கனுமே.. அவன் வந்தப்ரம் எந்த வேலையும் பார்க்கமுடியாது.. அவன் பக்கதுலயே உக்காட்சிக்கோ அப்டிம்பான்..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

இல்ல சிமி, இப்ப தான் பழகிட்டு இருக்கேன், சீக்கரமே பழகி முடுச்சுடுவேன். நீங்க ப்ரீ ஹ இருக்கும் போது கத்துகோங்க சிமி, ரொம்ப useful ஹ இருக்கும்.

யாழினி - எடுத்தோன சுடி எல்லாம் இல்ல டா, நான் லாஸ்ட் 6 மாசமா கிளாஸ் க்கு போறேன், சண்டே மட்டும் தான் கிளாஸ் டா, அதான் லேட் ஹ கத்துக்கறேன், டெய்லி உம போய் இருந்தா, இந்நேரம் கிளாஸ் முடுஞ்சு இருக்கும்

இங்க லைனிங் இல்லாம தைக்கரக்கு - 150 டா, டாப் க்கு மட்டும் லைனிங் -300 . புல் சுடி லைனிங் னா - 380 .லைனிங் துணி அவங்களே எடுத்துப்பாங்க..... இப்ப சொல்லு, தைக்கற கூலி குடுத்து கட்டுபடி ஆகுமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ம்ம்.. படிக்கனும் நு ஆசைதான்.. ஆனா அனிய வட்சுண்டு நான் எங்க பா படிக்கரது.. அவனுக்கு எப்பவும் அம்மா பக்கதுலயே இருக்கனும்.. அவன் கொஞ்சம் பெருசானாதான் நான் போக முடியும்..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

சரி சுகன் சரி சரி. ஆமாம் சன்டே மட்டும் தான் க்ளாஸ் போறியா அப்போ முடிக்க கொஞ்சம் லேட் தான் ஆகும். அம்மாடியோ அதுக்கு இன்னொரு சுடிதார் மெட்டிரியலே எடுத்தடலாம் போல இருக்கேன். நீ செய்யறது தான் கரைக்ட் சுகன் சீக்கிரம் கத்துக்கோடா.

சிமி நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன். அனி ஸ்கூல் போனாதான் உங்களுக்கு வேலையே நடக்கும்

இப்ப அனி, எந்த கிளாஸ் படிக்கறான்? அவன பாத்தா குறும்பு பண்ற மாதிரி தெரியலையே, அமைதியாவே இருக்கான். அமுல் பேபி மாதிரி இருக்கான். நீங்க தான் குறும்பு ன்னு சொல்றீங்க. அவன் அண்ணா மாதிரின்னு நினைக்கறேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அவன் எல்கேஜி படிக்காரான்.. அவன் அப்பா மாதிரிதான் ரொம்ப குறும்பு, அவரமாதிரி சேட்டை பண்ணவே முடியாது..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

மேலும் சில பதிவுகள்