காய்கரி செடி வீட்டில் வ்ள்ர்ப்பதது எப்படி?

Hi Friends,

Please tell me to put vegatables plant (like tomoto,brijal,curry leaves,mint,) in house.

I am residing in Apartments. So please post your ideas to grow vegatables in house.

Thanks

Padma

Pls suggest me.

All is Well

மன்றத்தில் “ தோட்டம்- செல்லப் பிராணிகள் “ என்ற தலைபின் கீழ் ஏற்கனவே வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடர்பா இழைகள் இருக்கு.. அதை பார்வையிடுங்க.. உங்க கேள்விக்கான விடை அதில் இருக்க வாய்ப்பு உண்டு.. இல்லை எனில் ”வீட்டுத் தோட்டம்-3” ல் போய் உங்க கேள்வியை பதிவிடுங்கள்.. தவமணி அண்ணா பதில் தருவார்!

பி.கு : எந்த கேள்வி கேட்பதாக இருந்தாலும் அது தொடர்பான இழைகள் ஏற்கனவே இருக்கானு மன்றத்தில் பார்த்து விட்டு பின் கேளுங்க.. மேலும் தமிழில் கேளுங்க.. அப்போ தான் பதில் கிடைக்கும். அறுசுவைக்கு ஆங்கிலம் அலர்ஜி.. :) தமிழில் பதிவிட அறுசுவையின் கீழ்ப் பகுதியில் உள்ள “தமிழ் எழுத்துதவி” லின்க்-ஐ பயன்படுத்துங்க!

உங்கள் இல்லத்தில் அழகிய காய்கறித் தோட்டம் அமைந்திட வாழ்த்துக்கள்.. :)

சகோதரி,
வீட்டுத் தோட்டம் என்றால், செடிகளை தொட்டியில் வளர்க்கப் போகிறீர்களா, அல்லது தோட்டம் போடும் அளவிற்க்கு இடம் இருக்கிறதா என்ற கேள்விகளுக்கு பதிலுடன் அழகிய தமிழில் தாவரங்கள் 3க்கு வாருங்கள்.

அன்புடன்
THAVAM

வணக்கம்
நாங்கள் moneyplant செடி வாங்கியுள்ளேன்.வீட்டிற்குள் வளர்வதால் ஏதாவது ஆகிவிடுமா?வெளியில் தான் வெக்க வேண்டுமா?தண்ணீர் ஊற்றினால் 2நாளுக்கு தண்ணீர் அப்படியே உள்ளது.fresh ஆக இருக்க என்ன செய்ய வேண்டும்

hi friends,
im interested in converting my terrace to a garden, which includes lawn, and sowing vegetables, flowers etc.
what are the basic steps to take for the above?
like (aasthivaram), there should not be any seepage of water to the building, since im living in apartments.

முன்பே பார்த்தேன். அப்போ பதில் சொல்கிற வசதி இருக்கவில்லை. மணிப்ளான்ட் வீட்டிற்குள் நன்றாக வளரும். கொஞ்சமாக வெயில் படுகிற இடத்தில் இருந்தால் நல்லது. தண்ணீர் நிற்பதால் செடிக்குப் பாதிப்பு இல்லை. நுளம்பு பெருகாமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

உங்கள் கேள்வியைத் தயவு கூர்ந்து தமிழில் தட்டச்சு செய்ய இயலுமா? எழுத்துதவி இதோ http://www.arusuvai.com/tamil_help.html

இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்