vanakam.... nan arusuvaiku pudhidhu... enaku kalyanam agi 3 months aguthu ipa nan kuwait la iruken... last month enaku periods 4th anaiku vandhuchi.... eppavum enaku 4 days munadi periods vandhudum... this month innum varala....ipa liquid a sali mari konjam vardhu..nan pregnent agitana illaya eppadi kandu pidikardhu...plz plz help me....frieds plz
Kani Mozhi
hai kani mozhi....
minimum 35 days ku apram tha confirm a sola mudium...neega wait pani paruga kani....weight romba thukathega...bike la travel panathega....nala rest eduga...ok va...all the best kani mozhi....
Hope is necessary in every condition:)
ஹாய் கனிமொழி,
35 நாட்களுக்கு பிறகு urine test பண்ணி பாருங்க. அதுவரைக்கும் தோழி ரேகா சொன்னது போல் weight தூக்காமல்,strain பண்ணாம wait பண்ணுங்க. கடவுளை கும்பிடுங்க. நல்லதே நடக்கும். But அதைப்பற்றியே நினைக்காமல் உங்கள் வேலையை பாருங்க. பப்பாளி, எள், dates,pineapple போன்ற சூட்டை கிளப்பும் பொருளை சாப்பிடாதீங்க. take care. all the best.
Expectation lead to Disappointment
pregnancy test...
நான் 2 ம் தேதி regular-ஆ periods ஆவேன். இந்த முறை இன்னும் இல்லை. நாளை test பன்னலாமா? Anybody please tell me.
Akshara
pray to god. see the date and timings whether it is good or not. go and test. all the best. sorry for typing in english because my son got awake.
take care.
Expectation lead to Disappointment
thanks to meenal
thank u for your reply... I was confused a lot..
thank u very much friends....
thank u very much friends.... take care u toooo...
kanivenki
meena...
உங்களுடய குறிப்பை பார்த்தேன்......நீங்கள் dates சாப்பிட கூடாதுனு சொல்லிருக்கிங்க நிஜமா dates சாப்பிட கூடாதா தோழி....dates சுடா? என்னக்கு தெரியாது அதான் கேட்டேன்......ஏனா நேற்று தான் நான் ஒரு box நிறாய சாப்பிடேன்.... i like dates.....
dates heat adghunala konjam
dates heat adghunala konjam avoid pandradhu ipodhaiku nalladhu nu ninaikaren... saptengana onnum kavala padadenga... take care
kanivenki
kausalya
கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் ஒரு மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்கு சாப்பிடாமல் இருப்பது நல்லது. dates சூட்டை கிளப்பும் என்று சொல்லுவாங்க. தோழி நீங்கள் கர்ப்பமாக இருக்கீங்களா?
சாதாரணமாக இருக்கும் சமயத்தில் dates சாப்பிடுவது நல்லது.iron சத்தும் நிறைய உள்ளது.
Expectation lead to Disappointment
மீனா
தோழி மீனா
நான் 7 மாத கர்பமாக உள்ளேன் ...தினமும் 2 dates சாப்பிடுகிறேன் ...டாக்டர் சொன்னார்கள் ...அதனால் சாப்பிடுகிறேன் .....சாப்பிடலாமா?
Hope is necessary in every condition:)