5 வார கர்ப்பினி பெண்!

வணக்கம், நான் 5 வார கர்ப்பினி பெண் எனக்கு ஆலோசனை கூறவும்.

enaku ungaluku advice pandra alavuku onnum theriyadhu... but nalla sapidunga calciam and vitamin neraya iruka food eduthukonga daily one egg sapdunga... milk night kudinga...aparam daily edachi oru palam sapdunga..apple orange banana graps etc.. idhu enaku enga akka sonanga... avangaluku docter sonnaaram... this is common for every one.. ok take rest nalla relaxa thungunga...

kanivenki

nandri

வாழ்த்துக்கள்.....
நலமா தோழி,மசக்கை உள்ளதா,மசக்கை இருந்தா சரியா சாப்பிட முடியாது இருந்தாலும் சாப்ட்டுதான் ஆகனும்,உங்களுக்கு பிடிச்ச உணவுகள சாப்பிடுங்க.பசிக்கும் போது சாப்பிடுங்க,இது மசக்கை முடியும் வரை மட்டும் தான் அதுக்கபுறம் பிடிக்குதோ இல்லையொ எல்லாதையும் சாபிடுங்க ஏன்னா நீங்க இப்ப என்னல்லாம் சாப்பிடுரீங்கலொ அதல்லாம் உங்க குழந்தை வளந்ததுகப்புறம் சாப்பிடும்.என் குழந்தை கீரை சாப்பிட மாட்டங்ர்றான்,பழங்கள்ள ஆப்பிள் சாப்பிட மாட்டங்ர்றானு வருத்த படுறதுலஎ பிறீயொஜனம் இல்ல...குழந்தைகு 22வது நாள்ள இருந்து கேட்கும் திறன் செயல் படுமா அதுனால உங்கள சுத்தி அமைதியான சூழல உருவாக்குங்க இன்னும் நிரைய பேசனும் நேரம் இன்மையின் காரணமாக விடை பெறுகிறேன்.....

மேலும் சில பதிவுகள்