குழந்தைக்கு ஆப்பிள் -சந்தேகம்

என் ஆறு மாத குழந்தைக்கு இப்போ தான் ஆப்பிள் ஊட்ட ஆரம்பித்தேன்.ஆனால் சரியாக வேக வில்லை.ஆப்பிள் லை கட் பண்ணி வேக வேகவைக்காலமா.சத்து போகிடுமா. ப்ளீஸ் ஹெல்ப் தோழிகளே.

ஹாய் ரீட்டா ராணி,
ஆப்பிளை பாதியாக வெட்டி ( விதைப் பகுதி இல்லாமல்) இட்லிப் பானையில் ஆவியில் வேக வைத்து அல்லது ஸ்டீமரில் வேக வைத்து ஒரு ஸ்பூனால் சதைப் பகுதியை மட்டும் வழித்துக் கொடுக்கலாம். நான் அப்படித் தான் கொடுத்தேன்.

அன்புடன்
அனிதா

குக்கரில் சாதத்திற்கு வைக்கும் போது மேலே குட்டி கிண்ணத்தில் ஆப்பிளை தோல் சீவி கட் செய்து வேக வைக்கவும்.எப்போதும் போல் 3 அல்லது 4 விசில் விடும் போது நன்றாக வெந்துவிடும். பின்பு அப்படியே கொடுத்துவிடுங்கள். சத்து போகாது. பல் வரும் வரை இப்படியே கொடுங்கள் இப்படியே 1 அல்லது 2 மாதத்திற்கு பிறகு 'காரட்'டும் கொடுக்கலாம்.
உங்க பாப்பா பெயர் என்ன?

ஹாய் என் சந்தேகத்திற்கு விடை அளித்த அனிதா ,அஞ்சு க்கு என் நன்றி. என் மகன் பெயர் steve.குக்கரில் சாதத்தொடு வைத்தால் கிண்ணம் மூட வேண்டுமா?

மற்றும் ஒரு சந்தேகம், உங்களிடம் கேட்கலாமா?

ஆப்பிள் கொடுத்து motion போகலை. என்ன பண்ணலாம்? பப்பாளி கொடுக்கும்படி குழந்தை வளர்ப்பில் படித்தேன். பப்ப்பளியை வேக வைக்கனுமா?
அல்லது இரண்டு வாரம் கழித்து ஆப்பிள் ட்ரை பன்ன்னலமா?
ப்ளீஸ் reply.

god is great

மூடி வைக்க முடிந்தால் வையுங்கள். என் குழந்தைக்கும் டாக்டர் பப்பாளி கொடுக்கலாம் என்று கூறினார்கள். எப்படி கொடுக்க என்று தெரியவில்லை. அதனால் நான் கொடுக்கவில்லை.
ஒரு வாரம் கழித்து வேண்டுமானால் apple கொடுங்கள்.

en 1 vayathu paiyan daily 4 times motion poran. enthu normal thana? pls enaku answer panuga..............

தங்கள் குறிப்புக்கு நன்றி. ஒரு வாரம் கழித்து ட்ரை பண்ணி பார்க்கறேன்.

god is great

unga baby ku ethanai month agiradhu.......if u r givn him mother's milk den no problem.......kavalai pada thevai illai.....but romba adhigama motion pona...jeeraga thanni kudutha..it ll stop n bcom normal

safinamubarak

மேலும் சில பதிவுகள்