ஒரு ஒலி பதிவு செய்யும் மொபைல் ஃபோன் வாங்க

தோழிகளே!

நலமா? எனக்கு ஒலி பதிவு செய்யும் வசதியும் GPRS-யும் உள்ள ஒரு நல்ல மொபைல் ஃபோன் ரூ. 2500க்குள் வேண்டும். இணையத்தில் எந்த ஸைட்டில் தேடுவது? "ஒலி பதிவு (Voice/Audio Recording) வசதி உள்ளது" என்று தேடமுடியவில்லையே. ப்ளீஸ் முகவரி/குறிப்பு தெரிந்தால் சொல்லவும்.

அல்லது உங்களுக்கு மாடல் தெரியுமா? சொல்லுங்கள்.

ப்ளீஸ். உதவுவீர்களா?

இப்போதே அட்வான்ஸ் நன்றிகள்!

http://www.univercell.in
www.themobilestore.in
www.poorvikamobile.com

இந்த தளங்களில் என்ன விதமான Mobile தேவை என்று "search" இருக்கும், அங்கே செலக்ட் செய்து தேடிப்பாருங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks vanidha,

but I have cheked them already. they are no provide call recording feature.

anyway thanks for your efforts.

:)

மேலும் சில பதிவுகள்