செல‌வில்லாம‌ல் இய‌ற்கை உர‌ம் த‌யாரிக்க‌லாம்

வீட்டுத் தோட்ட‌க் குறிப்பு

செல‌வில்லாம‌ல் இய‌ற்கை உர‌ம் த‌யாரிக்க‌லாம்

நாம் அன்றாட‌ம் ச‌மைய‌லுக்கு காய்க‌றிக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்துகிறோம்...த‌க்காளி, வெங்காய‌த் தோல், உருளைக்கிழ‌ங்கு தோல் போன்ற‌ ப‌ல‌வ‌ற்றை உண‌வில் சேர்க்க‌ மாட்டோம்...அதை குப்பையில் கொட்டுகிறோ்ம்...

அதை அப்ப‌டி செய்து வீணாக்காம‌ல் உங்க‌ள் வீட்டில் கொல்லைபுற‌த்தில் ஒரு குழி தோண்டி அதை அதில் கொட்டி கொஞ்ச‌ம் ம‌ண்ணை தூவி விடுங்க‌ள்...மாடி வீட்டில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ள் ஒரு உடைந்த‌ ம‌ண் ச‌ட்டி அல்ல‌து ப‌க்கெட்டை வைத்து அதில் ம‌ண்ணை போட்டி இந்த‌ இய‌ற்கை உர‌த்தை த‌யாரிக்க‌லாம்.

இந்த‌ க‌ழிவு ந‌ல்ல‌ வெயில் ப‌டும் ப‌டியாக‌வும் இருக்க‌ வேண்டும்...

இப்ப‌டி செய்தால் அந்த‌ வேஸ்ட் பொருள்ல‌ இருக்க‌ற‌ ச‌த்து எல்லாம் ஒன்றாகி ம‌க்கி உர‌மாகும்...இதை தோட்ட‌த்து காய்க‌றி செடிக‌ளுக்கு உர‌மிட்டால் செடி ந‌ன்றாக‌ வ‌ள‌ரும்...சுவையான‌ காய்க‌றிக‌ளும் கிடைக்கும்.

மேலும் சில பதிவுகள்