புது வருட அரட்டை அரங்கம் 3

எல்லோரும் புது அரட்டைக்கு வாங்க.அரட்டை பகுதி பதிவு 210 க்கு வந்துடுச்சி அதனால எல்லோரும் இங்க வந்து தொடருங்கள் தோழிகளே :)

நான்

அன்புடன்
ஸ்ரீ

hi sri.. how r u?

எப்படி இருக்கீங்க தமிழில் டைப் பன்னா பேச வசதியா இருக்கும் பா. நீங்க என்ன பன்ரீங்க உங்கள பத்தி சின்ன விளக்கம் கொடுங்க

அன்புடன்
ஸ்ரீ

sorry pa.. i'm fine.how r u? yenaku tamil la yeppadi type pannaradhunu theriyala..
yennoda paeru priya,yenaku marriage aagiduchu,naanga abudhabi la irukoam, naan house wife ah irukaen,ippo MBA and CA pannikitu irukaen..

ungala pathi sollunga

ப்ரியா லதா கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க அதுல டைப் பன்னி ரிப்லை டு கமெண்ட் ல பேஸ்ட் பன்னுங்க பா

லதா என்னோட இன்னொரு நேம் கூட ஹேமலதா பா ரொம்ப நெருங்கிடோம் போல

அன்புடன்
ஸ்ரீ

நன்றி

ஸ்ரீ உன் கிட்ட இருந்து பதில் வரல், என்ன ஆச்சு?

புதிய தோழிகளுக்கும், பழைய தோழிகளுக்கும் ஒரு பெரிய வணக்கம் போட்டுக்கறேன் _/\_. புது வருஷத்துல வெற்றிகரமா 3வது அரட்டையும் தொடங்கியாச்சு. இனி என்ன? அரட்டை அடிக்க வேண்டியது தான் பாக்கி. எல்லாரும் எங்கே போனீங்க? இழைய மட்டும் தொடங்கிட்டு.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் பிரியா
ஸ்ரீ வீட்டுக்கு போய் இருப்பாங்க நாளைக்கு வந்து பேசுவாங்க பா.

ஹாய் கல்ப்ஸ் எப்படி இருக்கிங்க குட்டிஸ் அண்ணா நலமா? பா சரியா நம்ம பேசமுடியல சளி சரியாயிட்டா பா குட்டிஸ்க்கு

உன்னை போல பிறரையும் நேசி.

எனது இனிய அறுசுவை மக்களே !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்