ரெகவரி டிராப்ட் மெசேஜஸ்

என்னுடைய செல் போனில் டிராப்ட் messagil இருக்கும் message என் மகள் delete செய்துவிட்டாள். எப்படியாவது அதை மீண்டும் கொண்டு வர முடியுமா. அதில் நிறைய முக்கியமான விஷயங்கள் வைத்திருந்தேன் . அதற்கென்று உள்ள வெப்சைட் இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .

அன்பு சகோதரிக்கு,

sim recovery software, www.freedownloadscenter.com/ இந்த வெப்சைட் மூலமாக டவுன்லோடு செய்து,Delete Message யை மீட்டு விடலாம்.

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

மேலும் சில பதிவுகள்