***புதிய பொங்கல் அரட்டை 5 ***

எனது நன்பீஸ் இங்கே வாங்கோ" பேசலாம் "

தீபா, நாங்க நல்லார்க்கோம் பா. சுட்டி பையன் த்ரிஷாந்துக்கு இப்ப லூஸ் மோஷன் சரியாய்டுச்சா பா? நடுவுல அரட்டைக்கு வரமுடியல பா. அதான் விசாரிக்க முடியல. சாரி பா :(அண்ணா எனக்கு மட்டும் நல்லவர் இல்ல பா. ஊருக்கே நல்லவர். ரொம்ப இளகின மனசு. யார் என்ன எப்ப வந்து கேட்டாலும் தந்துட்டு தான் மறுவேலை பார்ப்பார். நானும் தடுக்க மாட்டேன்.உங்களுக்கும் என் போன்ற வாழ்க்கை துணை அமைந்தது சந்தோஷமாக உள்ளது. மற்ற தோழிகளுக்கும் அப்படியே அமைய இறைவனை வேண்டுவோம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஸாரிப்பா நா ஸ்கூல் போடுரதுக்கு பதில் பிளே ஸ்கூல் போட்டுட்டேன்...மேப்ல பார்த்தேன்...ஊரப்பாக்கத்தில் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் இருந்தது...சிபிஎஸ் இ ஸ்கூல் இருந்த மாதிரி தெரியல அதான் தாம்பரம் வரைக்கும் விசாரிச்சு வைக்கலாம்னு பர்த்தேன்.(my hus said we'll come there within 20mins)..தேங்ஸ்ப்பா நா கேட்ட உடனே பதில் போட்டதற்கு....

hi friend
neenga confuse aga vendam, unga husband avanga amma soltratha kettu kondu irunthal athu nalla irukathu, ye husband kum avanga amma solli kuduthu ye jwells vangi vachikitanga ye valaikappu kuda oru ear ring kudukala. na after my baby birth appuram vanginen ippa locker ye name yenga oorla vachi iruken pa. unga mail id kudunga pa ye story sollaren. namba appa pathi avnga yena neikarathu, namba appa pathi namku therium, namba family ku therium. mathavangala pathi namba worry pana thevai illa. yethvathu thapa iruntha sorry friend.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

என் நகை பிரச்சனைக்கு தீர்வு சொன்ன அணைத்து தோழிக்கும் எனது நன்றி....

எல்லோருக்கும் எனக்கு வந்த பிரச்னை போல தான்

ஆனா என்ன செய்ய என் கணவரை பார்த்து பேசி ரொம்ப நாள் ஆகி விட்டது ....அவர் முகத்தை பார்த்தாலே நகைககதானே நம்மகிட்ட பலகுகிரார்னு தோணுது

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்