***புதிய பொங்கல் அரட்டை 5 ***

எனது நன்பீஸ் இங்கே வாங்கோ" பேசலாம் "

ருக்ஸ், நீங்க குவைத்ல இருக்கறதா சொன்ன ஞாபகம். இப்போது அங்கே குளிர் சீசனா பா? அங்கே உங்களுக்கு நிறைய தோழிகள் உள்ளார்களா? உங்கள் பொழுதை எப்படி கழிப்பீர்கள்?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் சவுதியில் இருக்கேன் ..இங்கு இப்போ குளிர் சீசன்தான் கல்ப்ஸ் ..பொழுதுபோறது இந்த அறுசுவையும் அப்புறம் நிறைய தமிழ் ஆட்கள் இங்கு இருக்காங்க வாரம் வாரம் எல்லாரும் ஒவ்வொறு வீட்டிலும் பார்ட்டி வைப்போம் அப்ப பாத்துப்போம் ..அங்கு எப்படி?

வாழு, வாழவிடு..

ருக்ஸ், தாமத பதிவிற்கு மன்னிக்கனும் பா. இங்கே சீசன் ஒரே மாதிரி இருக்காது. மாறி மாறி வரும் பா. எனக்கு திருமணம் முடிந்து இங்கு வந்தபோது கணவரின் நண்பர்கள் குடும்பங்கள் இருந்தன. ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு வீட்டில் சமைத்து உண்டு மகிழ்வோம். இப்போது இங்கே கணவரின் நண்பர்கள் மட்டுமே உள்ளனர். குடும்பங்கள் இந்தியாவில் உள்ளன. அதனால் நாங்கள் தனியாகவே உள்ளோம். அறுசுவை போன்ற பெரிய குடும்பம் இருக்கையிலே நம்மை போன்ற தோழிகளுக்கு என்ன கவலை?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பொங்கள் நல்வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

நீங்கள் போய்விட்டீர்கள் என்று நானும் போய்விட்டேன் .. ஆமாம் அறுசுவை இருக்கும்போது நமக்கு தனிமை என்பது இல்லைதான் சரியாக சொன்னீர்கள் .சாரிபா உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லமறந்துவிட்டேன்..என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

வாழு, வாழவிடு..

அரட்டை மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆஷிக்

happy pongal

God is good

anyone can help ,how to type in tamil ...

வாழ்வது ஒருமுறை ! வாழ்த்தட்டும் தலைமுறை !!

http://www.arusuvai.com/tamil_help.html

தமிழில் எழுத இதை பயன் படுத்துங்க;)

Don't Worry Be Happy.

ஹாய் ப்ரெண்ட்ஸ் குட்மார்னிங். பொங்கல் எல்லாம் நல்ல படியா கொண்டாடினீங்களா. யாரெல்லாம் அறுசுவைய பார்த்துக்கிட்டு இருக்கீங்க. இங்க வாங்க பேசலாம்.

மேலும் சில பதிவுகள்