oil bath

Dear friends,

oil bath pathi nan niraiya kelvi pattu iruken. oil bath seivathla body and mind 2 kum romba nallatham. weekly once pannina poduku poirumam, skin nalla irrukumam, bookla paduchen. yaravathu oil bath yeduthukiringala, head ku mattum pannanuma or bodykum pannalama. Result yeppadi irruku?

நான் வாரா வாரம் எண்ணை குளியல் பண்றேன். கண்கள் ரொம்ப குளிர்ச்சியாக ஆகிவிடும். தலைக்கு மட்டும் நல்லெண்ணை use பண்ணவும். உடம்புக்கு தேய்க்ககூடாது. கொஞ்சம் எடுத்து தேய்த்து குளிச்சி பாருங்க. சில பேருக்கு ஒத்துகொள்ளாது. அன்று துங்ககூடாது. Apply curd to head and leaves few minutes then wash. This is remedy for dandruff and oil bath is not the remedy for dandruff.

Hi priya madam ரொம்ப நன்றி. hot water தான் use பண்ணனுமா இல்ல cool water use பண்ணலாமா?

மேலும் சில பதிவுகள்