சளியால் காதடைத்துள்ளது help pls

சளியால் காதடைத்துள்ளது என்ன செய்யலாம் சொல்லுங்கப்பா யாராவது.

குங்குமப்பூ (சாஃப்ரான்) பாலில் காய்ச்சி குடிங்க, காது கிட்ட இருக்கும் சளி கரையும்.

இப்ப பனியாக இருப்பதால் உச்சி காது மூடி இருக்கும் படி பார்த்துகொள்ளுஙக்ள்,

காதின் பின்புறம், தொண்டையின் இருபுறமும் தைலத்தை கையில் நன்றாக குழைத்து தடவி விடுங்கள்,.
சூடாக வெண்ணிர் அப்ப அப்ப சிப் பை சிப்பா குடித்து கொண்டே இருக்குங்கள்>
ஜலீலா

Jaleelakamal

மிக்க நண்றி ஜலீலாக்கா. பத்து மாத குழந்தைக்கும் குங்குமப்பூ தரலாமா?

shaabanu
கொடுக்கலாம்.,( பாலை நன்கு காய்ச்சி சூடாக இருக்கும் போது ஒரு ஸ்பூன் எடுத்து 2 இதழ் போட்டு நன்கு உரைத்து பாலில் சேர்த்து வடிக்கட்டி கொள்ளுங்கள்,

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்