தொண்டை கரகரப்பு

தொண்டை கரகரப்பு
எனக்கு தொண்டை கட்டி கொண்டு குரல் மாறி உள்ளது. ஏதாவது வைத்தியம் உள்ளதா.

1.மிளகு,சுக்கு,திப்பிலி,பனங்கல்கன்டு(அ)கருப்பட்டி இவற்றையெல்லாம் ஒரு டம்ளர் தன்னீரில் போட்டு கொதிக்க வைத்து அரை டம்ளராக வத்தியபின் ஆர வைத்து காலை,மாலை குடிக்கவும்.சரியாகும்.

2.அஞ்சால் அலுப்புமருந்தை தேனில் கலந்து சாப்பிடவும்.

உப்பு தண்ணீரால் (salt water gaggling) அதிகாலை வாய் கொப்பளிக்கவும் ஒரே நாளில் பலன் கிடைக்கும். Throatil நல்லா டச் பண்ற மாதிரி கொப்பளிக்கவும்.

இதுவும் கடந்து போகும் !

உப்பு தன்ணீரால் அரை மணிக்கொரு முறை கார்கிலிங்க் பண்ணுங்க சரியாகும்
மகி தான் சொல்லி இருக்காங்கலஏ?
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்