கருப்பை இல் வரும் நீர் கட்டிகள் பற்றி

தோழிகள் அனைவர்க்கும் என் வணக்கம் .என் பேர் சௌமியன் . என் மனைவிக்கு ஹார்மோன் பிரச்சனை உள்ளத்தால் மாதவிலக்கு சரியாக வருவதில்லை .அதற்கான சிகிச்சை இல் உள்ளார் .மேலும் இதனால் தாய்மை அடைவது தாமதம் ஆவதுடன் நீர் கட்டிகள் கருப்பை சுற்றி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் சொன்னார்கள். மாத்திரை கொடுத்து உள்ளார்கள் மூன்று மாதத்திற்கு.சரியாகவில்லை என்றால் laproscopic செய்ய வேண்டும் என்றும் சொன்னார்கள்.மிகவும் பயமா இருக்கு .தோழிகள் தங்கள் யாருக்காவது இந்த பிரச்சனை பற்றிய அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் .மிக உதவியை இருக்கும் .எதிர்பார்ப்புடன் சௌமியன்

nanum intha prob thil than iruken enakkum Dr. intha advice seithullar. laparoscopy method. enakkum bayamaga than iruku. anyway dont worry . inga arsuvaili sila paguthikalil thozhikal pcod prob irukum pothe karutharithu kuzhanthAI petrullathaga solliullarkal.Dr. solluvathu pol follow pannuvom. 2011 il iraivan nammku intha mannil nam pranthathan pakiyathai tharuvar. All the best.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

ஹாய் செளமியன் அண்ணா உங்கள் மனைவிக்கு என்ன நீர்க்கட்டி இருக்கு? என்ன நீர்க்கட்டி யாக இருந்தாலும் இப்பொது கவலைப்பட தேவையில்லை.டாக்டர்கள் இதை சுலபமாக குணப்படுத்தி விடுகிறார்கள்.மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் மலை வேம்பு சாறு 1 டம்ளர் குடிக்கலாம்.நான் இதை குடித்த பின்பு தான் எனக்கு நீர்க்கட்டி குறைந்தது. செய்து பாருங்கள்.

hi sowmiyan
i got married before 2.5 years when i was 21 . after my marriage menstural cycle wasnt regular. i had periods twice in a month. that was hectic when i went to india i showed it to gynaco but after scanning she said everything is normal. but it was not normal. again i had the same problem atlast i went to womens center dr . mirudhubashini found that i was having pcos problem. initially i was panic as i was too young to know abt my cysts. but i went in right time. they told me to come on 12 th day of my periods to know abt ovulation cycle. after seeing the ovulation scan they told me that eggs arent fertile and i was advised to take folic acid tablets and some progestrone (acts like contraceptive)tablets.i had folic acid and i had the hormonal tablets .but i didnt get my periods after that. i was conceived and i had normal delivery. i have 15 months babygirl now. u know why i am telling this story? just to make u clear with the pcod problem ur wife may conceive.

u know most of our women have pcod knowingly or unknowingly. 6.5 % out of 10 women have this problem. so dnt worry these are all hereditary . its not completely curable but we can maintain our health . as ur doctor told take the medicines properly.
this is for ur dear wife,
try to have the medicines in time. why i am telling to have the medicine in time is? because u r going to clock ur body to make ur menses in time (regularly ). have right diet . be relaxed. do yoga and have enough water and make urself hydrated. sleep well . avoid sweets and high calorie foods . take plaintain juice in empty stomach if u r in india it will cure the cysts. have soy milk if its available in ur place. these r my suggestions .

no need to worry if its not working also . do as ur doctor tells. laproscopy is most recommended surgery for pcod . my sister in law had it . she is just 23 years old now .make sure whether surgery is neccesary or not . to be on safer side do scanning and get consulted with another doctor. so dnt worry these r all common for most of the women . ur health is important leave the rest .
try to have medicine at right time and have right diet and do physical exercise these three things will help u.
sowmiyan u dnt worry ur wife will get pregnant soon.i m the living proof for having baby with pcod problem
so all the best. i will pray for u.get well soon mrs. sowmiyan.

thx for ur advice & ur suggestion. it z use for us also. i hv pcod prob. once again thx dear.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

அன்பு தோழிகள் அனைவர்க்கும் என் வணக்கம்.
தங்களின் அறிவுரைகள் , ஆலோசனைகள் ,பிரார்த்தனைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .சௌமியன்

தோழி saranyacelvin மலை வேம்பு சாரு எங்கு கிடைக்கும் விபரம் சொல்லவும்.மேலும் தங்களின் பதிவுக்கு என் நன்றிகள் சௌமியன்

தோழி தங்களின் விரிவான பதிவு எனக்கு நம்பிக்கை மற்றும் தைரியத்தை தந்தது .நாங்களும் ஒரு முறை கோவை மிருதுபஷினி டாக்டர் ய் பார்த்தோம் . அடிகடி கோவை செல்ல வாய்பு இல்லை நாங்கள் திருப்பூரில் உள்ளதால்.விடுமுறை கிடைக்காது. இப்ப திருப்பூரில் indhirathirumurugan டாக்டரிடம் சிகிச்சை பெற்று வருகிறோம் .தங்களின் ஆலோசனைகளை கடைபிடிக்கிறோம் .மேலும் தங்களின் பிரார்த்தனைக்கு என் நன்றிகள். விரைவில் நல்ல சேதி சொல்கிறேன் .நன்றியுடன் sowmiyan

hi sowmiyan
i am really happy to see ur reply. u can see any doctor. but make sure whether laproscopy is needed or not. it depends on the cyst count. contraceptive wnt completely cure the cysts but we can regularise the periods . in my case after pregnancy also i had very abnormal menses but after taking medicine it came to control. now i am healthy. hope for the best. i think u might have heared abt the fertility days. try those days ur wife will conceive soon.

try malai vembu as other friends told. it will be available in nursery . if u r near any thottam just ask the persons in thottam they might know. all the best. take care :)

u r always welcome . dnt worry have medicine at time. make alarm to have medicine. u will get well soon. my name is also revathy.

ஹாய் அண்ணா மலை வேம்பு என்பது ஒரு வகை வேப்ப மரம்.அது பார்க்க கருவேப்பிலை போல் இருக்கும்.கிராமத்தில் இருக்கும் யாரிடமாவது கேட்டு பாருங்கள்.என் அப்பா வனத்துறை அதிகாரி என்பதால் எனக்கு கிடைத்தது.நீங்களும் கேட்டு பாருங்கள்.மலை வேம்பு சாறு குடித்த பிறகு தான் எனக்கு மாதவிலக்கு சரியாக வந்தது.கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கிறது என்று டாக்டர் கூறினார்.மலை வேம்பு சாரு குடித்த 3 வது மாதம் குழந்தை உண்டாகும் என்று என் அத்தை கூறீனார்கள்.நீங்களும் செய்து பாருங்கள் அண்ணா.side effect இல்லை.

மேலும் சில பதிவுகள்