கருப்பை இல் வரும் நீர் கட்டிகள் பற்றி

தோழிகள் அனைவர்க்கும் என் வணக்கம் .என் பேர் சௌமியன் . என் மனைவிக்கு ஹார்மோன் பிரச்சனை உள்ளத்தால் மாதவிலக்கு சரியாக வருவதில்லை .அதற்கான சிகிச்சை இல் உள்ளார் .மேலும் இதனால் தாய்மை அடைவது தாமதம் ஆவதுடன் நீர் கட்டிகள் கருப்பை சுற்றி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் சொன்னார்கள். மாத்திரை கொடுத்து உள்ளார்கள் மூன்று மாதத்திற்கு.சரியாகவில்லை என்றால் laproscopic செய்ய வேண்டும் என்றும் சொன்னார்கள்.மிகவும் பயமா இருக்கு .தோழிகள் தங்கள் யாருக்காவது இந்த பிரச்சனை பற்றிய அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் .மிக உதவியை இருக்கும் .எதிர்பார்ப்புடன் சௌமியன்

சௌமியன் அண்ணா நானும் திருப்பூரில் Indira Thirumurugan இடம் தான் Treatment எடுக்கிறேன்
எனக்கும் உங்கள் மனைவிக்கு உள்ளது போலவே நீர்கட்டி உள்ளது , நீர்கட்டி clear செய்ய எத்தனை நாட்கள் ஆயின? ஹார்மோன் டெஸ்ட் எடுத்திருக்கார்கள் இன்று report வரும். ஹார்மோன் neg aaga இருந்தால் குணமாக எத்தனை நாட்கள் ஆகும்?

கவலை வேண்டாம் .மிக நல்ல மருத்துவர் அவர் ரிப்போர்ட் பார்த்தவுடன் எத்தனை நாட்களில் குழந்தை கிடைக்கும் என்று சொல்வார்கள் .என் மனை விக்கு லப்ரோச்கோபிக் முடிந்து ரெண்டு மாதம் கழித்து குழந்தை பேரு கிடைத்தது .மனம் நிறைய நம்புங்கள் மருத்துவரையும் இறைவனையும் .விரைவில் நல்ல தகவல் சொல்லுவீர்கள் .சௌமியன்

Thanks anna

உங்கள் மனைவிக்கு உள்ளது போலவே எனக்கும் ஹார்மோன் பிரச்சனை உள்ளது நானும் 3 மாதம் மாத்திரை சாப்பிட்டேன் சரியாகிட்டு.டாக்டர் கரு உண்டாக டப்லெட்(3) குடுத்தங்க.ஆனா கரு உருவாகல.அதனால டாக்டர் laprescopy பண்ண சொல்லுராங்க.ஹார்மோன் பிரச்சனைக்கும் laprescopy பண்ணனுமா.உங்கள் மனைவிக்கு ஹார்மோன் பிரச்சனைக்காகவா laprescopy பண்ணுனிக.சொல்லுங்க.

சௌமியன் அண்ணா நலமா ?அண்ணி எவ்வாறு உள்ளார்கள் .நான் கேட்டதாக சொல்லவும் .எனக்கு நீர்க்கட்டி பிரச்சனை இருந்தது .நான் லேப்ரோஸ்கோபி சிகிச்சை முடித்து ஒரு மாதம் ஆகி உள்ளது ,எனக்கு உங்கள் மனைவியின் அல்லது உங்களது செல்போன் எண் வேண்டும் .கொஞ்சம் சந்தேகங்கள் உள்ளன அதனால் தான் அண்ணா .இந்த பதிவை பார்த்தவுடன் தயவு செய்து பதில் போடவும் ..அன்பு தங்கை பாரதி

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

தோழி என் மனைவி தற்பொழுது அவர்கள் அம்மா வீட்டில் உள்ளார்கள்.இன்னும் பத்து நாளில் ஊருக்கு செல்வேன் அப்ப உங்களிடம் உரையாட ஏற்பாடு செய்கிரேன் .உங்களது மொபைல் நம்பர் ய் எனது மெயில் id ku அனுப்ப வும் சௌமியன்.my id nachuham@yahoo.co.in

பதிலுக்கு மிக்க நன்றி ,நான் உங்கள் மெயில் ஐடியில் எனது நம்பரை தந்துள்ளேன் ..பார்க்கவும் .நன்றி

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

enaku thiruman agi 7 varudagal agirathu innum no baby my husbandku low counting & enakku 1 year neer katti karpapaiyil ullathu 1 doctor small katti than so medicine potta sariagividum engirargal, 1 doctor leproscopic pannum endru chennai doctor solkirargal

enaku thiruman agi 7 varudagal agirathu innum no baby my husbandku low counting & enakku 1 year neer katti karpapaiyil ullathu 1 doctor small katti than so medicine potta sariagividum engirargal, 1 doctor leproscopic pannum endru chennai doctor solkirarga

vdf;F jpUkzk; Mfp 7 tUlq;fs; Kbe;J tpl;lJ. ,d;Dk; Foe;ij ghf;fpak; ,y;iy. vdJ fztUf;F Mz;ik nuk;g fk;kpahf cs;sJ 1.1> 8.1 fTz;bq; cs;sJ. mij $l;Ltjw;F 4 tUlq;fSf;F Kd;gpUe;Nj kUj;Jtkidapy; khj;jpiufs; Nghl nrhd;dhHfs; mg;NghJ 1 khjk; kl;Lk; Nghl;L tpl;L $ltpy;iy mjdhy; NtW kUj;Jtkidapy; fhz;gpf;fyhk; vd;W ,g;gbNa 4 kUj;Jtkidapy; ghHj;jhH ,g;gbNa jpUkzk; Mfp 7 tUlq;fs; Kbe;J tpl;lJ. vdf;F Kjypy; fhz;gpf;Fk; NghJ ePH fl;b ,y;iy jw;NghJ 1 tUlk; rhpahf njhpa tpy;iy kUj;Jtkid hpg;NghHl; gb ,Uf;fpwJ vd;Wk; rpwpajhf jhd; cs;sJ mij khj;jpiu %yk; Fzg;gLj;jplyhk; vd;Wk; nrhd;dhHfs;. Mdhy; ,Jtiu vd; khkpahH tPl;by; ,tUf;Fs;sij nrhy;yhky; ,Ue;jJ. jw;nghJ nrhd;dJk; nrd;idapy; mtH nrhd;d kUj;Jthplk; fhz;gpj;Njd; mtH vdf;F clNd laproscopic nra;a Ntz;Lk; vd;whHfs;. mtUf;F Crp kw;Wk; khj;jpiufs; Nghl Ntz;Lk; 20 Crp Nghl Ntz;Lk; vd;whHfs;. 10 CrpapNyNa ey;y gjpy; fpilj;J tpLk; vd;whHfs;. Mdhy; vd; fztUf;F jhd; Kjypy; ghhf;f Ntz;Lk; vd;Wk; mtUf;F mjpfk; te;jTld; vdf;F me;j Neuj;jpy; laproscopic nra;a Ntz;Lk; vd;W nrhd;dhHfs;. ,g;NghJ vdf;F nra;jhy; jpUk;gTk; nra;a Ntz;ba #o;epiy tUk; vd;W ehd; vg;NghJk; kUj;JtH nrhd;dhH. vd; khkpahH tPl;by; vdf;F jhd; nghpa gpur;rid vd;W vd; fztH vl;gl epidf;fpwhHfs;

mjw;F ePq;fs; vd;d gjpy;. vdf;F nuk;g gakhf cs;sJ. vd; Nky; vdf;Nf Nfhgkhf cs;sJ ehd; nfhQ;rk; Fs;sk; kw;Wk; 64 fpNyh ,Uf;fpNwd;. elf;fTk; rhg;ghL fz;l;Nuhy; gz;zTk; nrhd;dhHfs;. Mdhy; ,Ue;j gbNa jhd; cs;sJ FiwaTk; $lTk; ,y;iy.

enaku thiruman agi 7 varudagal agirathu innum no baby my husbandku low counting & enakku 1 year neer katti karpapaiyil ullathu 1 doctor small katti than so medicine potta sariagividum engirargal, 1 doctor leproscopic pannum endru chennai doctor solkirarga

plz tell me girls. i need malai vembu leaves. i couldn't get it. some people said available in trichy side.

மேலும் சில பதிவுகள்