வராதவங்கல்லாம் வந்தீங்க போன அரட்டைல !!!..அதுபோதாது அத தொடரனும்,,தொடர்ந்து வந்து எங்க எல்லோரையும் சந்தோசபடுதுங்கபா,!!!
அதுக்காகத்தான் "ஆச்சர்ய சந்தோஷ அரட்டை ".வாங்கோ வாங்கோ வந்து தொடர்ந்து பேசுங்கோ என்று அன்போடு அழைக்கிறேன் எனது இனிய நன்பீஸ் !!!
வராதவங்கல்லாம் வந்தீங்க போன அரட்டைல !!!..அதுபோதாது அத தொடரனும்,,தொடர்ந்து வந்து எங்க எல்லோரையும் சந்தோசபடுதுங்கபா,!!!
அதுக்காகத்தான் "ஆச்சர்ய சந்தோஷ அரட்டை ".வாங்கோ வாங்கோ வந்து தொடர்ந்து பேசுங்கோ என்று அன்போடு அழைக்கிறேன் எனது இனிய நன்பீஸ் !!!
zaida
இப்படிதான் நானும் சொல்லிக்கிட்டு இருந்தேன் .இப்போ நீங்களா கவலைபடாதீங்க இன்னைக்கு எல்லோருமே இருக்கோம் .
ஒங்களத்தான் முழுசா உங்கள பத்தி சொல்லுங்கன்னு சொன்னேன்ல .போங்கப்பா .நீங்க சொல்லவே மாடிகுறீங்க .உங்க பேச்சு கா
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
suganthi
உங்ககிட்ட பேசி இருக்கேன் நீங்க மறந்துட்டிங்க
சுகி
ஒரு நல்ல தலைப்பு குடு பா பேசரதுக்கு எல்லாரும் அவங்க அவங்க ஒரு தலைப்பு சொல்லுங்க அத பத்தி பேசுவோம்
அன்புடன்
ஸ்ரீ
aswatha
நான் சென்னைல தான் இருக்கேன் ஒரு பொண்ணு ஒரு பையன் மா உங்கள பத்தி சொல்லுங்களேன்
பாரதி, சிமி,தீபா இன்னும்
பாரதி, சிமி,தீபா இன்னும் நிறைய பேருக்கு அட்டென்டென்ஸ் கொடுத்துட்டேன்.... அஸு டீச்சர் கண்டுபிடிக்கிறதுக்குள்ள வந்துருங்க... பிறகு நாளைக்கெல்லாம் குரல மாத்தி சொல்ல மாட்டேன்... வந்துடுங்க....
God bless us.
யாரும் சாஹித பொண்ணுகிட்ட பேசாதீங்க??
யாரும் இந்த சாஹித பொண்ணுகிட்ட பேசாதீங்க இது இந்த டீச்சரோட உத்தரவு .இந்த பொண்ணு நமக்கு அத பத்தி சொல்லாமலேயே டிமிக்கி கொடுக்கலாம்னு ஐடியா போட்டிருக்கு .சஹிடா உங்கள பத்தி முழுசா சொன்னாதான் நாங்கெல்லாம் உங்ககிட்ட பேசுவோம்.நான் எத்தனை தரவ கேட்குறேன் .???நீங்க டீச்சர் பேச்ச கேட்காத பொண்ணா என்ன????????
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
சுகி,தேவி,சாஹிதா
சுகி வாங்க வாங்க இதுதான் வர நேரமா பா????? நீங்க இல்லாத அரட்டையா நோ நோ சான்சே இல்லப்பா......
என்ன தேவி இதுக்கு போய் இவ்லோ கோவம் நான் என்ன வேனும்னா செஞ்சேன் சின்னபிள்ளை விட்டுடுமா பாவம்ல(நான் தான்)
சாஹிதா வாங்கப்பா இப்பதான் முதல் முறையா பேசுரேன் உங்ககிட்ட.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வந்துட்டேன்
ஹாய் ஹாய் ஹாய் நானும் வந்துட்டேன் என்னை விட்டுட்டு அரட்டையா தோ வந்துட்டேன். யாரெல்லாம் இருக்கீங்க அல்லாருக்கும் ஒரு வணக்கமுங்கோ
***** இன்றைய தலைப்பு *****
வீட்டுல ஏதாவது தப்பு பண்ணிட்டு மாடீட்டு முழுச்சு இருப்போம் இல்ல, சில டைம் நமக்கே தெரியாம பண்ணிட்டு வசமா மாட்டி இருப்போம், அத பத்தி பேசலாம். சிலருக்கு காமெடி ஹ நடந்து இருக்கலாம், சிலருக்கு அடி உதய் வாங்கி இருக்கலாம். இப்ப நினச்சாலும் சிரிப்பு வரும். அந்த மாதிரி எல்லாரும் அவங்க அவங்கவங்க அனுபவம் சொல்லுங்க.
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
எல்லோரும் ஒழுங்கா வந்திடுங்க
ரூபி எவ்வளவு நேரமா குபிடுறாங்க?/எல்லோரும் ஒழுங்கா வந்திடுங்க இல்லனா நடுவர கூப்பிட்டு காங்கோ ஜூஸ் கொடுக்க சொல்லிடுவேன் .
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..