***ஆச்சர்ய சந்தோஷ அரட்டை 8***

வராதவங்கல்லாம் வந்தீங்க போன அரட்டைல !!!..அதுபோதாது அத தொடரனும்,,தொடர்ந்து வந்து எங்க எல்லோரையும் சந்தோசபடுதுங்கபா,!!!
அதுக்காகத்தான் "ஆச்சர்ய சந்தோஷ அரட்டை ".வாங்கோ வாங்கோ வந்து தொடர்ந்து பேசுங்கோ என்று அன்போடு அழைக்கிறேன் எனது இனிய நன்பீஸ் !!!

ஐயோ டீச்சர் ரொம்ப பா....வம். எப்படி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டிக்கே இந்த சாஹிதா பொண்ணு...

God bless us.

என்னப்பா பதில் புரியல

தீபா உன்னை தேடுகிறேன் வா !!!
என்னுயிர் தோழி தீபா !! ஓடி ஓடி வா ஓடியோடி வா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நடுவர் என்ன தப்பு பண்ணுனாங்களொ நம்ம கிட்ட வந்து மாட்டபோறாங்க...

God bless us.

நல்ல தலைப்பு பட் நாம போன வருஷத்துல பேசிட்டோம் அதனால நீ யோசிச்சு சொல்லு வேர தலைப்பு காமிடியா சிரிக்கனும் அந்த மாதிரி

டீச்சர் அஸ்சு டீச்சர் எல்லாரையும் தலைப்பு யோசிக்க சொல்லுங்க

அன்புடன்
ஸ்ரீ

நான் தான் என்ன பத்தி சொன்னேன்லபா என்ன நீங்க எல்லாரும் டீச்சர் கிட்ட மாட்டி விடுறிங்க போங்க பா

எப்படி இருக்கீங்க பா அஸ்வதா டீச்சர் என்ன மிரட்டுறாங்க நீங்க கேளுங்க

ரைட்டு .பாவம் பொண்ண ஒன்னும் சொல்லல .தலைப்பு சொலுங்கோ எல்லோரும் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

என்ன எல்லரும் இருகீங்களா????????? என்ன செய்றீங்க எல்லாரும்,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

இதுக்கெல்லாம் நீங்க பயப்படாதீங்க நம்ம அஸ்சுதானே சும்மா செல்லமா கோச்சுப்பாங்க வேரொன்னும் இல்லை பா:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்