என் பழைய அருசுவை அக்காமார்கள்,ஒரு மாமி,அனைத்து தோழிகளையும் தேடி இந்த இழை!!!

அனைவரும் நலமா?உங்களிடம் பேசி வருடங்கள் மாசங்கள் ஆகின்றது..எனக்கு தெரிஞ்சு இப்பொழுது பழைய உருப்பினர்கள் பலர் இப்பொழுது வருவது இல்லை என நினைக்கிரேன்....புதிய அருசுவையை பார்த்தால் அருசுவை மட்டும் இல்லை தோழிகளும் புதியவர்களே பழைய நண்பிகள் யாரேனும் இருக்கின்றீர்களா? அருசுவையின் புதிய தோழிகள் அனைவரும் நலமா?வாங்க பழகலாம்...முன்பு சமீபத்திய பதிவு என இருக்கும் இப்பொழுது அது இல்லை எனது பழைய பதிவை எங்கே போய் பார்க்க?சொல்லுங்கப்பா மண்டை காயுது...கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருக்கு :)

நானும் பழைய தோழிதாங்க. புதுமுகம் யாரும் இன்னுமென் கூட அறிமுகமே ஆகலை. தினசரி கோழிமாதிரி குட்மார்னிங்கு சொல்ரேன். யாருமேகண்டுக்கிடரதே இல்லைபா.

அனைவரும் நலமா?உங்களிடம் பேசி வருடங்கள் மாசங்கள் ஆகின்றது..எனக்கு தெரிஞ்சு இப்பொழுது பழைய உருப்பினர்கள் பலர் இப்பொழுது வருவது இல்லை என நினைக்கிரேன்....புதிய அருசுவையை பார்த்தால் அருசுவை மட்டும் இல்லை தோழிகளும் புதியவர்களே பழைய நண்பிகள் யாரேனும் இருக்கின்றீர்களா? அருசுவையின் புதிய தோழிகள் அனைவரும் நலமா?வாங்க பழகலாம்...முன்பு சமீபத்திய பதிவு என இருக்கும் இப்பொழுது அது இல்லை எனது பழைய பதிவை எங்கே போய் பார்க்க?சொல்லுங்கப்பா மண்டை காயுது...கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருக்கு :)

அன்புடன்,
மர்ழியா நூஹு

மிஸஸ் கோமு நலமா? ஹா ஹா வாங்க நான் கண்டுகிட்டேன் இந்த பதிவை எப்பவோ போட நினைப்பேன் எங்கே என் குட்டீஸ்லாம் விட?உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி :)

அன்புடன்,
மர்ழியா நூஹு

நான்கூட உங்க பதிவைப்பாத்ததும் நீங்களாவது என்னைக்கண்டுப்பீங்கன்னு நினைச்சேன். தேங்க் காட். நீங்க கண்டுகிட்டீங்க.

பழைய தோழி மர்ழியா, உங்களை மறுபடி அறுசுவையில் பார்த்ததில் மகிழ்ச்சி. எங்களோடலாம் பேசமாட்டீங்களா? பழைய தோழிகளோட மட்டும் தான் பேசுவீங்களா? உங்களோட பழைய பதிவெல்லாம் படிச்சிருக்கேன். நான் அறுசுவைக்கு புதியவள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் நீங்க அறுசுவைக்கு புதியவங்களா? குட் ஜோக்.ஹா, ஹா, ஹா,

கோமு, மர்ழியாவை பொறுத்தவரை நான் புதியவள் தானே. அதான் அப்படி சொன்னேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் அப்படின்னா ஓ. கே.ம்மா.

கல்பனா நலமா?ஏம்பா இப்படி என் இழையை சரிவர பார்கலயா?புதிய தோழிகளுடனும்தான் கதைக்க ஆர்வம் தெரிவித்துள்ளேன்..பழைய பதிவுகளை படிச்சு இருப்பது மகிழ்ச்சி நான் ரொம்ப நல்லா...வேன்னு தெரிஞ்சு இருப்பீங்க :D

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி, நல்லவங்க நல்லவங்களோடதான் சேரனும்னு முடிவு பண்ணி உங்களோட பேச வந்திருக்கேன் ;) இங்கே உள்ள மத்த தோழிகள் கிட்டலாம் பேசாதீங்க. ரெம்ம்ம்ம்பபப கெட்ட பசங்க... எங்க அம்மா கூட சொல்லியிருக்காங்க அவங்க கூடலாம் சேர வேணாம்னு..:))(அய்யோ சாமி.... நான் சொன்னது இவங்களுக்கு எப்படி கேட்டதுன்னு தெரியலயே... தூரத்துல புழுதி பறக்க ஒரு கூட்டமே வெப்பன்ஸோட என்னை தாக்க வர்றாங்க... கல்பூ உடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்