*** சந்தோஷ அரட்டை 9 ***

ஆஹா இப்படிதான் விருவிருப்பா போகணும் அரட்டை !!!சந்தோசம் நன்பீஸ் :->எல்லோரும் இங்க வந்து கலக்குறதுக்கு !!!அப்படியே தொடர அழைக்கிறேன்.வாங்கப்பா வாங்கோ

யாரெல்லாம் அரைட்டையில இருக்கீங்க........ ஓடி வாங்க ஜெயா வந்திருக்கிறேன்;-))))

Don't Worry Be Happy.

சுகி
அப்பா டிஸ்சார்ஜ் ஆகிட்டார். மாத்திரை எல்லாம் ஒன்னுமில்லை. பிப்ரவரி 6ன் தேதி மறுபடி அட்மிட் பண்ணனும். சுகி உங்க கிராப்ட் கலை ய கொஞ்சம் எங்களூக்கு சொல்லி கொடுக்கலாமில்ல

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் தோழிஸ் வணக்கம்.;) நான் லேட்ட வர்ரதல பனிஷ்மெண்ட் வேண்டாம் தோழிஸ். ஒரு நாள் பவர் கட் ஆனதுக்கு இன்னும் வேலை முடியல பாஸ் பக்கதுலயே இருந்தாரு. அதான் லேட்.

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய்

தேவி & ஜெயா
வாங்க வாங்க

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஜெயா - நானும் இருக்கேன், வாங்க, அன்னைக்கு அவசர அவசர ஓடுநீங்க... பையன் வந்துடாற?? இன்னைக்கு லீவ் ஹ?
***********
மஞ்சுளா- உண்மையா சுத்தமா நேரமே இல்ல பா, காலைல 7.30 க்கு வீட்டுல கிளம்புன, நைட் 8.30 க்கு தான் திரும்பி போவேன், சண்டே மட்டும் தான் லீவ். அதுவும் தையல் கிளாஸ் க்கு போய்டுவேன். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா பண்ணி அனுப்பறேன்...
***********
தேவி - இன்னைக்கு உங்களுக்கு பனிஷ்மென்ட் இல்ல, நம்ம டீச்சர் அம்மாக்கு தான் பனிஷ்மென்ட் இருக்கு. காலைல இருந்து வரவே இல்ல...
******************************************************************
நான் சாப்பிட போறேன், ரெண்டு மணிக்கு மேல வந்து அரட்டை அடிக்கறேன்.... எல்லாரும் சாப்பிட்டு வாங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அன்னிக்கு கோல அரைட்டைக்கு பிறகு என்னால தொடர்ந்து வரமுடியலை.. அப்பாவை ஆஸ்பிடல்ல சேர்த்திருந்தா நீங்க சொல்லியிருந்தீங்க மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருந்தது, இப்போ டிஸ்சார்ஜ் ஆயிட்டாராப்பா.. சீக்கிரம் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்பா.. கவலைப் படாதீங்கபா, நல்லா பாத்துக்கோங்க

Don't Worry Be Happy.

இன்னிக்கு பையனுக்கு லீவ்பா.. இன்னிக்கும் சீக்கிரம் ஓடிடுவேன்;-)

Don't Worry Be Happy.

அப்பா இப்போ நல்லாயிருக்கிறார். தேங்க்ஸ் ஜெயா. என் வீட்டுகாரருக்கு கோவம் வந்தால் இப்பிடிதான் மன்சு என்று கூப்பிடுவார். தோழிஸ் எல்லாருக்கும் பை பை பை நான் மதியம் லீவ். திங்கள் கிழமை பார்க்கலாம். டா டா பை பை

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

இதுக்கு முன்னாடி நாம பேசியிருக்கோமா?!!!

எனக்கு சுத்தமா மறந்திருச்சு;-(

வாங்க திரும்பவும் பேசலாம்;-)!!!!

ஐ ஜாலி......!!!

Don't Worry Be Happy.

ஓ... அப்படியா? சுகி டீச்சர் வரலயா? பனிஷ்மெண்ட் கண்டிப்பா டீச்சருக்கு உண்டு.

ஹாய் மஞ்சு நலமா? நீங்கனு நெனச்சு ஸ்ரீ வேற ஒரு மஞ்சு கிட்ட பேசினாங்க பா. ஏன் சரியா அரட்டைக்கு வர்ரதே இல்ல.

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்