என் மகனுக்கு 6 வயது ஆகிறது.உஸ் நன்றாக இருக்கிறான்.பிறகு கடைசியாக இருக்கும் இடத்தில் வலி என்கிறான்.தண்ணீர் அதிகமாத்தான் குடிப்பான்.நான் இருக்கும் இடம்(சவுதி)நல்ல குளிர் தான். 2 பாத்ரூம் போன அரை மணி நேரமா முக்கி முக்கி இருக்கிறான்.லாஸ்டா கால் வலிக்குது என்று அழுகிறான்.இதற்கு என்ன செய்யலாம்.யாராவது சொல்லுங்கள். தினமும் 2 வாழைப்பழம் சாப்பிடுகிரான்.
டாக்டர்ட போங்க
டாக்டர்ட போங்க இதை வச்சுட்டு இருக்க கூடாது
சொல்றேனேன்னு ஒன்னும் நெனச்சுக்காதீங்க இப்படி உஸ் இருக்கும் இடத்தில் வலின்னு போடுறதுக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலி ந்னே போடலாம் இல்லைன்னா ஒருமாதிரியா இருக்கு
rectal pain
hi bar_vin
rectal pain may be due to constipation. stop giving banana . banana may be the reason. in india banana helps to loose the stool but in foreign countries its hybrid bananas which makes the constipation. really this is a fact . i am in u.s one of my husband collegues had bananas(more than 2) he didnt poop for 4 days . atlast he got infection in duodenum. that thing is different.
i dnt want to confuse u anymore. stop giving bananas . give more dhal items it makes ur kid poops easily. make his diet fiber rich. let him stay like this for a week. see whether he is good or not. if the things are not going good then go for medical checkup.
clean his genitals every time with mild soap . that might help him from urinary infection and reduces the pain. avoid spicy foods. these are all my suggestions i am not experienced i am a new mom. but do care its ur childs health. all the best.
வாழைப்பழம்
வாழைப்பழம் கொடுப்பதை நிறுத்துங்கள். சரியாகிவிடும். அதனால்தான் constipation ஏற்பட்டிருக்கும். அதில் சரியாகவில்லையென்றால் டாக்டரிடம் ஆலோசியுங்கள்.
அன்புடன்,
இஷானி
பர்வின்
என் அக்கா பையனுக்கும், இதே மாதிரி தான் நடந்துச்சு. அவனாலயும் பாத் ரூம் போக முடியாம கஷ்ட்ட படுவான். நாங்க டாக்டர் கிட்ட காட்டினதுக்கு, "டல்கொலெக்ஸ்" அப்படின்னு ஒரு மெழுகு tube மாதிரி இருக்கும். மோஷன் போற இடத்துல அத வெச்ச, ஈஸி ஹ மோஷன் போகும்ன்னு சொன்னங்க. கொஞ்ச நாள் இந்த முறை தான் உபயோக படுத்தினோம். பின்னர், இதையே தொடர முடியாது என்பதால், டாக்டரிடம் கேட்டதற்கு காலை எழுந்த உடன் பல் விளக்கிட்டு, சுடு தண்ணி குடிக்க சொன்னார், கொஞ்சம் சூட்டுடன் ஒரு செம்பு அளவுக்கு பையன குடிக்க சொல்லுங்க. எங்க அக்கா பையன் அப்படி தான் பண்றான். இத பண்ணினால், மோஷன் பிரச்சனை வரது இல்ல. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க....
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
To bar_vin
இரவில் உலர்ந்த திராட்சை 5 (or) 6 சாப்பிட்டுவிட்டு சுடுதண்ணீர் குடிக்க சொல்லவும். Urinary infection இருந்தாலும் எரிச்சல் இருக்கும். இளநீர் குடிக்கலாம். டாக்டரிடம் காட்டுவது ரொம்ப நல்லது.
உடனே
உடனே மருத்துவரை அணூகவும்...
இப்படி சரியாகிவிடும் என வீட்டில் வைக்க கூடாது பர்வீன்...
சீக்கிரம் மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா