காளான் வளர்பது எப்படி

நான் ஒரு தனியர் கம்பெனியில் வெலை பார்கிரேன் எனக்கு இதில் வரும் வருமானம் போதவில்லை எனக்கு காளான் வாளர்க்க கற்று தருஙகல் தோழிகலே..........................நீங்கள் உதவி செய்தால் எனக்கு கஷ்டம் குறையும்
My Email id:amudha0710@gmail.com

சகோதரி, காளான் வளர்ப்பு குறித்து விளக்கம் கேட்டிருந்தீங்க. காளான் வளர்ப்பை பொறுத்த வரை நேரடியாக பயிற்சி எடுத்துக கொள்வதே நலம். தமிழ்நாடு வேளான் அறிவியல் நிலையங்களில் கட்டணமில்லா பயிற்சி தருவாங்க. வேறு சில அமைப்புக்கள் கட்டணப் பயிற்சிகளும் அளிக்கிறார்கள். முதலில் வேளான் அறிவியல் நிலையங்கள் நடத்தும் பயிற்சிகளில் கலந்து கொள்ளுங்கள். பின்பு தேவைப் பட்டால் தனியார் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
உங்களின் ஈமெயில் முகவரிகளை இது போன்ற பொது தளங்களில் வெளியிடுவதை தவிருங்கள்.

அன்புடன்
THAVAM

ஹாய் அமுதா நல்லாருக்கீங்களா? கைத்தொழில் பன்னி சாதிக்க வாழ்த்துக்கள்...

எனக்கு காளான் வளக்கனும்னு ரொம்ப ஆசை அதனால ஒரு நேரத்துல அதைப்பத்தி நிறைய பேசிட்டே இருப்பேன். பட் இப்பத்திக்கு பன்ன முடியாத சூழ்நிலை. லாபகரமான ஒரு தொழில் தான் காளான் வளர்ப்பு. எனக்கு தெரிஞ்சவங்க பன்னிட்டு இருக்காங்க நல்ல லாபம்னு சொல்லி கேட்ருக்கேன்.

http://greenindiafoundation.blogspot.com/2010/08/blog-post_22.html
http://tamilsholai.blogspot.com/2010/03/blog-post_6693.html
http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/csh201aea3f7a3a1-of7s1

இந்த லிங்க் போய் பாருங்க உங்களுக்கு இது உதவும்னு நினைக்கறேன்.

காளான் வளர்ப்புக்கு ரொம்ப நாள்க்கு முன்ன குறிச்சு வெச்ச ஒரு மொபைல் நெம்பர்கூட இருக்கு ட்ரை பன்னிப்பாருங்க அமுதா ஓகே. 8870534537.

நீங்க சென்னை தானே? எதுக்கும் இந்த முகவரியை குறிச்சுக்கங்க. இதுவும் ஏதாவது ஒரு வகைல உதவும்.

நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், புதிய எண் பி-44, 6-வது அவென்யு, அண்ணாநகர், சென்னை-40.
தொலைபேசி: 044-2626 3484, 4217 0506.

வாழ்த்துக்கள்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

காளான் வளர்ப்பு பத்தி சூப்பரான லின்க் கொடுத்து இருக்கீங்கபா.. எனக்கும் இந்த மாதிரி சுயதொழில் பண்ணனும்னு ஆசைதான்...பாக்கலாம், இந்தியா வரும்போது செய்ய முடியுதான்னுதான் தெரியலை..;-)

Don't Worry Be Happy.

ஆமாம் ஜெயா இது மிகவும் அருமையான ஒன்ரு இதில் லாபம் அதிகம் கிடைக்கும், ipo enga irukinga

Be happy

நான் இருப்பது அஜ்மான் யூ ஏ இ;)

இங்க அரட்டை அடிக்க கூடாதுபா

Don't Worry Be Happy.

சரிங்க மேடம் நானும் Dubaila இருக்கேன் சரி உங்க mail id கொடுங்க, work pandringala

Be happy

என் மெயில் ஐடி அவ்வளவா யாருக்கும் கொடுக்கறது இல்லைங்க;)

நீங்க தாராளமா இங்க அரட்டையில் எங்களோட பேசலாம். நான் வொர்க் பண்ணலை... தி கிரேட் ஹவுஸ் மேக்கர்பா;-)

”சமீபத்திய கருத்துக்கள்” இதில வர உங்க பேர கிளிக் பண்னினா நீங்க அரட்டை பக்கத்துக்கு வந்துடலாம்;-)

Don't Worry Be Happy.

ningal kudutha thagaval migavum payanullatha irunthathu mikka nantri mam

It is not length of life, but depth of life.

ஹாய் தோழிகளே... எல்லாரும் நலமா? ரொம்ப கஷ்டப்படாம பன்னற ஒரு தொழில் தான் இது. என்ன வெயுல் ஆகாது நல்ல குளுமையான இடம் தான் வேனும் மாடி இருந்தா அதுல ஒரு கூரை போட்டுட்டா சிறப்பா இருக்கும். பத்துக்கு பத்து இடமே போதுமானது. முடிஞ்சா பக்கத்துல உங்க ஊர்ல இருக்க வேணாண் கல்லூரியை அனுகி டீடெய்ல் கேட்டுட்டு பன்னுங்க. அவங்களே சொல்லியும் குடுத்து காளான்களை அவங்களே வந்து எடுத்துப்பாங்க... இப்ப சுய உதவிக்குழுக்கள் கூட இதை பன்னறதா கேள்விப்பட்டேன்.

ட்ரை பன்னிப்பாருங்க தோழிகளே எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

Mrs. Amudha sirumalar.

If you are in coimbatore a class is held on coimbatore agriculture university, marudamalai road,
on 07.02.2011 at morning 9.00 to evening 4.00 entrance fee Rs.100/- (come with a 140 page note to take reference) you must attn this class and it will very help full to you.

for other details and appoinment contact H.O.D Land line Number : 0422 - 6611336.

Thanks

Senthilkumar

மேலும் சில பதிவுகள்