*** சந்தோஷ அரட்டை 10***

அனைவரும் இங்கே வந்து சந்தோசமா இருங்கப்பா .வாங்க வாங்க .

இங்க வந்து எல்லோரும் சந்தோசமாத்தான் இருக்கணும் ,அழ கூடாது,சண்டைபோட கூடாது .நல்லா சந்தோசமா பயனுள்ள விசயமா பேசுங்க .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

போங்க டீச்சர் நான் தான் முதல்ல..நீங்க ஏன் முதல்ல வந்திங்க்?????.

God bless us.

டீச்சர் இப்படி சொல்லாம கொல்லம அரட்டை அரம்பிச்சா எங்களுக்கு எப்படி தெரியும்.

அண்ணா உங்க அன்பு மனைவி கொடுத்த காபி குடித்துவிட்டேன் .நன்றி அண்ணா ;)))

உன்னை போல பிறரையும் நேசி.

அண்ணா கண்டிப்பா நீங்க எல்லாரும் தைரியமா எங்க வீட்டுக்கு வரலாம்...

God bless us.

கண்டிப்பா வீட்டுக்கு வருவோம் பா,நல்லா ஓரு கட்டுக்கட்டிட்டு தான் வருவோம்,இப்பவே நடுக்குதா பா...

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

ஹாய் தோழி'ஸ்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

விஜி அண்ணா,அஸ்சு,தேவி,ரூபி,பாரதி அனைவருக்கும் இரவு வணக்கம். எனக்கு மட்டும் மதிய வணக்கம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாங்க கல்ப்ஸ் பாரதி யாருமே இல்லனு தான் நானும் வரல. குட்டிஸ் என்னா பண்ணுராங்க கல்ப்ஸ்.

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி, குட்டீஸ் தூங்கறாங்கப்பா. வீட்ல அம்மா, தங்கை எப்படியிருக்காங்க? கேட்டதா சொல்லு பா. நான் இந்தியா வரும்போது சந்திக்க சந்தர்ப்பம் கிடைச்சா பார்க்க வருவியா பா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என்னா கல்ப்ஸ் இப்படி கேக்குரிங்க.குட்டீஸ் ச பார்க்க வருவேன். அபுரம் ட்ரீட் வேர இருக்கு எப்படி வரம இருப்பேன். வீட்டில் அனைவரும் நலம் நீங்க கேட்டிங்கனு சொல்லுரேன்.

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்