ஊசி (Injection)

தோழிகளே,
நான் baby ku try பண்ணுகிறேன். egg வளர்சி அடைய tablet D2 to D6 எடுத்தேன், egg um வளர்ந்துள்ளதாக சொன்னார். ஆனாலும் 12 aavathu நாள் எதோ ஊசி தேவை எண்டால் போடுவேன் எண்டு கூறினா. யாருக்காவது இது ஊசி பற்றி தெர்யுமா? தெரிந்தால் சொல்லுங்களேன் தோழிகளே,

egg 18 - 20mm valarntha udan rupture aganum. sila perukku thanagave rupture agidum. ellai enral dr. injection poduvanga. atha pottu 24 to 36 hrs kulla egg rupture agidum. rupture anathan naturala try panna solluvanga ellai enral IUI pannuvanga. R u clear?

Thank you so much dear priya..
i got it.

நான் இன்று ஒரு ஊசி (injection to rupture egg) எடுத்தேன். தொடர்ந்து 5 நாள் intercouse செய சொல்லி இருக்கிறாகள். இப்படி தொடர்ந்து நடைபெறும் பொது தேவையான விந்து 5 days um கிடைக்குமா? சொல்லுங்கள் தோழிகளே,

மேலும் சில பதிவுகள்