நல்ல gynocologist

வேளச்சேரியில் ஒரு நல்ல gynocologist name அண்ட் அட்ரஸ் சொல்லுங்கோ..

வேளச்செரியிலோ அதன் அருகிலோ இருக்கும் gynocologist டாக்டரை தெரிந்தவர்களை சொல்லுங்களேன்பா ....

உங்களின் நண்பி கேட்கிறேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

Hi I went to Dr.Bagyalakshmi -Nandhini hospital ,Tansi nagar in velachery ,chennai.I felt very comfortable with her and she gave good treatment. Better try.

மேலும் சில பதிவுகள்