வெஜிடபிள் ஸ்டாக் (Vegetable Stock) -இன் பயன்பாடு

வெஜிடபிள் ஸ்டாக்-ஐ சூப்பில் எப்படி உபயோகப்படுத்துவது? கட்டியான (solid) ஸ்டாக் தான் என்னிடம் இருக்கிறது.

சூப் வைக்கும்பொழுது கம்மியாக உப்பு சேர்த்து கடைசியாக இந்த கட்டியை தேவைக்கு போட்டு கொதிக்க விட்டால் உருகி நல்ல மணமும் கூடவே உப்பும் இருக்கும்.இப்படி தான் பயன்படுத்துகிறேன்

அக்கா ரொம்ப நன்றி.... இன்டர்நெட் இணைப்பில் பிரச்சனை இருந்ததால் உடனே பதிவு போட முடியவில்லை.... :)

வித்யா பிரவீன்குமார்... :)

மேலும் சில பதிவுகள்