வாழ்த்லாம் வாங்க

ஹாய் தோழீஸ்

என் நண்பி நமது அறுசுவை தோழி மஞ்சுளா அரசுவின் ஒரே மகன் பிரேம் அரசுவுக்கு நாளை 26-01௨011 அன்று 17வது பிறந்த நாள். குடியரசு தினத்தில் பிறந்த பிரேம் அரசுவை வாழ்த்லாம் வாங்க .

அத்துடன் பிரேம் இந்த வருடம் +2 எக்ஸாம் எழுதப்போகிறான். அதற்கும் சேர்த்து நம்ம வாழ்த்துகளையும் ஆசியையும் சொல்லலாம் வாங்க

பிரேம் நீங்க நல்ல ஆரோக்கியத்தோட நல்ல மனநிலையில நல்லா சந்தோசமா இருக்குக்க ,பரீட்சை எழுத எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரேம். நீண்ட ஆயுள், சந்தோஷம் ஆரோக்கியம், புகழோடு இருக்க வாழ்த்துக்கள்.

ஹாய் பிரேம், உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..;)

பிரேம் நீங்க +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்..

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் ப்ரேம் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

நீங்க +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க என்னுடைய வாழ்த்துக்கள்
all the best பிரேம்..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

hi pream first my wishes for your birthday."Wish you happy many more returns of the day." second wishes for your board exam. ALL THE BEST FOR YOUR examination. some tips for your exam. be relax for exam time.dont fear.you read your question paper carefully and then start write your answer. for memory tips;drink lot of water,oriange juice.eat yogurt, apple,wallnut,almond,pista,vallarai keerai.these iteams are active your mind in exam time. with regards.g.gomathi.

ஹாய் பிரேம் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ +2வில் நல்ல மதிபெண் எடுக்க வாழ்த்துக்கள்.

வாழு இல்லை வாழவிடு

ப்ரேம் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்மா. நீ நினைத்த உயரத்தை அடைந்து வாழ்வில் எல்லா நலங்கள் வளங்களையும் பெற்று சந்தோஷமாக இருக்க என் மன நிறைந்த வாழ்த்துக்கள் கண்ணா.
எக்ஸாம் நல்லா எழுது. WISH U ALL SUCCESS ப்ரேம்

மஞ்சுவின் தவப்புதல்வன் பிரேம், உன் பிறந்த நாளாகிய இன்று (26/01/11)நீ வாழ்க்கையில் முன்னேறி பல வெற்றிகளை காணவும், 12ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலாவது மாணவனாக திகழவும் மனமார வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் ப்ரேம் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

நீங்க +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
தோழிகள் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

ஹாய் பிரேம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்க +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்