ஹாய்

ஹாய்

என்னுடைய பெயர் மதுமிதா

அறுசுவை எனக்கு பிடித்த தளம், எனக்கு பெண் நண்பர்கள் அதிகம். ஆனால் அறுசுவையில் யாரும் பழக்கம் இல்லை

என்னுடைய ஈமெயில் முகவரி madhumidha1@யாஹூ.காம்

பெண் தோழிகள் மெயில் பண்ணுங்க

நன்றி

அன்புடன் மதுமிதா

ஹாய் மதுமிதா அறுசுவைக்கு அன்போடு வரவேற்க்கிறோம்.

நீங்க அரட்டைக்கு வாங்க அங்க எல்லா தோழிகளும் உங்க கூட பேசுவாங்க;)
அதற்க்கு ஏன் தனி இழை email id இதல்லாம் வேண்டாம் பா.

வாங்க பழகலாம் ஹிஹிஹி..... நீங்க புதிது என்பதால் சொன்னேன் தவறாக இருந்தால் sorry.

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் தேவி
பழகிடுவோம்
மிக்க நன்றி உங்கள் பதிலுக்கு
இனிமே மெயில் id கொடுக்கல, சரியா?
bye

enaku help panuga, baby kids story,rhymes website download pananum, website sollunga friends. pls...

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

GOOGLE -லில் தேடி பார்த்தீர்களா .கண்டிப்பாக கிடைக்கும் அங்கே.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

how are u...

friend
na thedi parthen but correct website kidikala. tamil story, rhymes kidaikala.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

குழந்தைகள் தமிழ் கதைகள்.பாடல்கள் --
என டைப் -சர்ச் செய்தால் வருவனவற்றில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்தெடுங்கள் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

friend
correct website kidaikala.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

ஹாய் சௌந்தர்யா வணக்கம்

நான் நல்லா இருக்கேன். நீங்க?

take care

தமிழ் குழந்தை பாடல்கள்

http://marancollects-tamilebooks.blogspot.com/2010/05/blog-post_4273.html

http://rammalar.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/

மேலும் சில பதிவுகள்