*** அரட்டை - 14***

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2..இங்கு மட்டும்தான் அரட்டை அடிக்கணும் .கண்டிப்பாக வேறு இழையில் அரட்டை அடித்து அந்த இழைக்கு இடையுறு செய்ய வேண்டாம்

3..எல்லோருமே சந்தோசமா பேசுங்க .சங்கடங்கள் ஏதும் வேண்டாம் ...ஏதாவது தோணினா கண்டிப்பா சொல்லலாம் .இது உங்கள் இடம்.

4..நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!

5..அரட்டையை தவிர வேறு இழைகளை தொடங்குவதற்கு முன்பாக ..இதற்கு முன் ஏதேனும் இதைபற்றி உள்ளதா ???என பார்த்து இல்லையென்றால் மட்டும் புதிதாய் (பயனுள்ளதாய்)தொடங்குங்கள்.தலைப்பை தமிழில் தேர்வுசெயுங்களேன்.அப்படி ஏற்கனவே உள்ளதையே மறுபடியும் தொடங்கினால் .யாரும் மறுபடியும் பதிலளிக்க மாட்டார்கள்தானே.இதற்க்கு யாரும் கோபித்து பயன் இல்லை.

6..மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்துமாறு இந்த அரட்டை குடும்பத்தின் சார்பாக மிக மிக அன்போடு கேட்டுகொள்கிறோம்.இது உங்கள் தளம்,இதை பயனுள்ளதாக வைத்துகொள்வது உங்களின் கையில் உள்ளது உள்ளது உள்ளது.!!

இவ்லோ வெள்ளந்தியா இருக்கீயே உனக்கு நான் ஹெல்ப் பன்ரேன் காண்கோ ஜூஸ் பத்தி உனக்கு தெரியாதா இதுல ப்ரேக் வேரையா அந்த ஜூஸ் குடிச்சா ப்ரேக் இல்லாம நேரா மேல தாண் டிக்கெட்

கல்ப்ஸ் உங்க காங்கோ ஜூஸ் செய்முறை விளக்கம் கொஞ்சம் குடுங்க பா

அன்புடன்
ஸ்ரீ

மதி, நானும், குட்டீசும் நலம். நீங்க எப்படியிருக்கீங்க? ஏன் சாட்டுக்கே வர்றதில்லை?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் உன் ஜீஸை குடிக்கிறத்துக்கு பதில் நான் கெட்ட பொண்ணகவே இருந்துவிட்டு போகிறேன்.

மதி கவலைப்பட்டதே நான் சொல்லுகிறேன், தீபு அது சிங்கம்,புலி,பாம்பு இப்படி போட்டு அரைத்த ஜீஸ்.

ஓகே இந்த ஜீஸ் யாருக்காவது வேணும்னா நீங்க கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

கல்பனா(நடுகாட்டில் வசிக்கும் பெண்)
காங்கோ நாடு.

வாழு இல்லை வாழவிடு

//கல்ப்ஸ் உங்க காங்கோ ஜூஸ் செய்முறை விளக்கம் கொஞ்சம் குடுங்க பா//
மதி, நீங்க இவ்வளவு ஆர்வமா கேட்டுகிட்டதால இந்த ரெசிப்பிய உங்களுக்கு தர்றேன். காங்கோ ஜூசுக்கு தேவையான பொருட்கள் (ஜந்துக்கள்) 6 மாச மலைப்பாம்பு குட்டி, 10 பூரான், 5 தேள், 10 மாச முதலை குட்டி உங்களுக்கு அது பிடிக்கலைனா ஒரு குரங்கு குட்டி எடுத்துக்கலாம். இதை எல்லாம் ஒரு பெரிய பானைல போட்டு அதுல நல்ல சுத்தமான தூசு தும்பு கலந்த கள்ளை ஊத்தி ஒரு 12 வருஷத்துக்கு ஊற வைக்கனும். 12 வருஷத்துக்கு பிறகு எடுத்து கரப்பான் பூச்சி போட்டு அலங்காரம் பண்ணி நமக்கு வேண்டாதவங்களுக்கும், வீட்டு வர்ற பிடிக்காத விருந்தாளிகளுக்கு தரலாம். அவங்க ரொம்ம்ம்ம்ப நொந்து போய்டுவாங்க ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுமி, என் வாயால அந்த ஜூஸ் தயாரிப்பை சொல்ல விட மாட்டீங்களே. அதுக்குள்ள முந்திட்டு நீங்களே சொல்லிட்டீங்களா? அவ்ளோ பிரியம் ஜூஸ் மேல ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நானும் வந்துடென் நண்பீச்

kalaimathi

கல்ப்ஸ் இந்த ஜீஸ் கிடைக்கும் அட்ரஸை கொடுக்கவும் எங்களும் யூஸ் ஆகுமில்ல.எப்படியூ.......

வாழு இல்லை வாழவிடு

சுமி, நானே தயாரிச்சு தர்றேன் பா. என்ன ஒண்ணு நீங்க இதுக்கு தேவையான பொருட்களை மட்டும் புடிச்சுட்டு வந்துடுங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

யார்ராது என் வார்த்தைய சொல்றது ,அந்த வார்த்தைக்கு நான் காபீட்டு உரிமை வாங்கி இருக்கேன் .தெரியாதவங்க தெரிஞ்சுகோங்க

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கல்ப்ஸ் கவலைய விடுங்க அங்கு என் தோழி ஒருத்தி இருக்காங்க அவங்களிடம் சொல்லி பிடித்து தர சொல்லுகிறேன், இல்லை என்றால் என் அண்ணனிடம் சொல்லி புடித்து தர சொல்லுகிறேன், அப்படியும் இல்லை என்றால் எனக்கு கல்பனா அக்கா என்று ஒரு அக்கா இந்த அருசுவை மூலம் பழக்கம் அவங்க சொல்லி புடித்து தரசொல்லுகிறேன் சரியா. ஆவ்வ்வே........

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்