*** அரட்டை - 14***

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2..இங்கு மட்டும்தான் அரட்டை அடிக்கணும் .கண்டிப்பாக வேறு இழையில் அரட்டை அடித்து அந்த இழைக்கு இடையுறு செய்ய வேண்டாம்

3..எல்லோருமே சந்தோசமா பேசுங்க .சங்கடங்கள் ஏதும் வேண்டாம் ...ஏதாவது தோணினா கண்டிப்பா சொல்லலாம் .இது உங்கள் இடம்.

4..நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!

5..அரட்டையை தவிர வேறு இழைகளை தொடங்குவதற்கு முன்பாக ..இதற்கு முன் ஏதேனும் இதைபற்றி உள்ளதா ???என பார்த்து இல்லையென்றால் மட்டும் புதிதாய் (பயனுள்ளதாய்)தொடங்குங்கள்.தலைப்பை தமிழில் தேர்வுசெயுங்களேன்.அப்படி ஏற்கனவே உள்ளதையே மறுபடியும் தொடங்கினால் .யாரும் மறுபடியும் பதிலளிக்க மாட்டார்கள்தானே.இதற்க்கு யாரும் கோபித்து பயன் இல்லை.

6..மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்துமாறு இந்த அரட்டை குடும்பத்தின் சார்பாக மிக மிக அன்போடு கேட்டுகொள்கிறோம்.இது உங்கள் தளம்,இதை பயனுள்ளதாக வைத்துகொள்வது உங்களின் கையில் உள்ளது உள்ளது உள்ளது.!!

ம்ம்ம்ம்ம்ம் இருக்கட்டும் நீ மட்டும் எனக்கு லாலி பப்பு குடுக்காம இருந்துர்ந்த நா வெளினடப்பு பன்னிருப்பேண் நல்ல வேலை குடுத்துட்ட என்ன ஒரு வில்லதனம் உனக்கு

இனிமே உனக்கு குருவிரொட்டி கிடையவே கிடையாது பாரு

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ, நம்ம சுகிக்கு இங்கிலிஷ்ல பிடிக்காத ஒரே வார்த்த மேடம்..மேடம்..மேடம்..

ஏன்னா அவ ஒரு காமெடி பீஸ்ன்னு அவளே சொல்லி இருக்கா..

எனக்கு தெரியும் அதனால தாண் வேனும்ன்னே சொன்னேன் வரட்டும் நான் பாத்துக்கரேன்

அன்புடன்
ஸ்ரீ

என்னது ஸ்ரீ குருவி ரொட்டியா? அத தான் தர மாட்டேன்னு நேத்தே சொல்லிட்டாயே... அப்பறம் ஏன் இணைக்கு சொல்லி என்ன ஏமாத்த பார்கரியா.. முடியாதம்மா முடியாது..

சுகி - இங்க ஒருத்தங்க உன்ன வன்புக்கு இழுக்கறாங்க.. நீ சும்மா இருந்தா எப்படி.. பொருத்தது போதும் பொங்கி எழு...

ஹாய் தோழிஸ் அனைவரும் நலமா? சுமி நலமா? பசங்க மூவரும் நலமா? சாரிபா என்னால அரட்டைக்கு வர முடியுறதில்லை.. டைம் பிரச்சைனை வேறு குளிர் வேறு அதனால்தான்... அப்புறம் எல்லா தோழிகளும் எப்படி இருகிங்க ..என்னை சேத்துப்பிங்களா?

வாழு, வாழவிடு..

வாங்க ருக்சனா நேத்து கூட உன்னை நினைத்து கொண்டேன்ப்பா, எப்படி இருக்கிறாய்? குட்டி எப்படி இருக்காபல?

ஆமாம்ப்பா உனக்கு கிச்சன் கில்லாடியில் கலந்து கொளவே நேரம் போத்தாதே?

வாழு இல்லை வாழவிடு

எப்படி இருக்கீங்க? அரட்டைல கலதுக்க கேள்வி எல்லாம் கேக்க கூடாது.. நிறைய பேர் இருந்தா தான் கல்லா கலை கட்டும்..

வந்து ஜோதில ஐக்கியம் ஆகிடுங்க..

அப்படியா நல்லது என்னை மறக்காம இருந்ததுக்கு நன்றி சுமி ..குட்டி நலமா இருக்கா சுமி . என்ன சமையல் இன்று இங்கு ஹோட்டல் சாப்பாடு சுமி அதனால் சமையல்ல லீவு ..

வாழு, வாழவிடு..

எல்லாரும் எப்ப பாத்தாலும் வாங்க வாங்கன்னு ஏன் கூப்பிடராங்க அதான் நான் ஒரு சேஞ்க்கு வராதீங்கன்னு சொன்னேன்
வம்பிழுக்காம இன்னைக்கு போக கூடாதுன்னு நினைச்சா யாருமே வழிக்கு வர மாட்ராங்களே என்ன பன்ரது சரி உக்காந்து யோசிப்போம் ஆடு மாட்டாமலா போகும் மாட்னா பிரியாணி பன்னிடவேண்டியது தான்

அன்புடன்
ஸ்ரீ

நன்றி தீபா நானும் ஐக்கியமாகிடுறேன் எனக்கு லாலிபாப்பெல்லாம் வேண்டாம் குலோப்ஜாமூன் தான் வேண்டும் தருவிங்களா?

வாழு, வாழவிடு..

மேலும் சில பதிவுகள்