*** அரட்டை - 14***

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2..இங்கு மட்டும்தான் அரட்டை அடிக்கணும் .கண்டிப்பாக வேறு இழையில் அரட்டை அடித்து அந்த இழைக்கு இடையுறு செய்ய வேண்டாம்

3..எல்லோருமே சந்தோசமா பேசுங்க .சங்கடங்கள் ஏதும் வேண்டாம் ...ஏதாவது தோணினா கண்டிப்பா சொல்லலாம் .இது உங்கள் இடம்.

4..நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!

5..அரட்டையை தவிர வேறு இழைகளை தொடங்குவதற்கு முன்பாக ..இதற்கு முன் ஏதேனும் இதைபற்றி உள்ளதா ???என பார்த்து இல்லையென்றால் மட்டும் புதிதாய் (பயனுள்ளதாய்)தொடங்குங்கள்.தலைப்பை தமிழில் தேர்வுசெயுங்களேன்.அப்படி ஏற்கனவே உள்ளதையே மறுபடியும் தொடங்கினால் .யாரும் மறுபடியும் பதிலளிக்க மாட்டார்கள்தானே.இதற்க்கு யாரும் கோபித்து பயன் இல்லை.

6..மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்துமாறு இந்த அரட்டை குடும்பத்தின் சார்பாக மிக மிக அன்போடு கேட்டுகொள்கிறோம்.இது உங்கள் தளம்,இதை பயனுள்ளதாக வைத்துகொள்வது உங்களின் கையில் உள்ளது உள்ளது உள்ளது.!!

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
ஸ்ரீ - எப்படி இருக்கீங்க? வீக்எண்டு எப்படி போச்சு?

நிம்மி - கோவிச்சுகாதிங்க பா, ரூல்ஸ்ன்னு இருந்தா அத எல்லோரும் பின்பற்றி தானே பா ஆகா வேண்டும்.. சில பேர் பேசும் தொனியே ஹர்ஷாக இருக்கா மாதிரி தோன்றும், அவர்கள் வேண்டும் என்று அப்படி பேசி இருக்க மாட்டார்கள்.. தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

விஜி அண்ணா - வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க, ஸ்வர்ணா நலமா?

அண்ணா !!ஸ்வர்ணா எங்கே !!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் அண்ணா ஸ்வர் எங்கே அண்ணா விவசாய வேலைகள் எல்லாம் எப்படி போது உங்க கழனியில் என்ன நட்டுவைத்திருக்கீரீர்கள்

தீபு வாங்க வாங்க அனி என்ன பன்ரான் ஸ்கூல்க்கு போய்ட்டாங்களா

அஸ்சு பொன்ன பாரு நான் சாட்ல வெயிட் பன்னிட்டு இருக்கேண் இங்க ஓடி வந்துர்க்கு சொல்லாம வந்ததுக்கு ஒரு உதை வாங்கிக்கோ

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் எப்படி இருக்கீங்க.. நான் நலம்.. ஸ்வர்ண எப்படி இருகாங்க...

அண்ணா, தீபா, நிம்மி எல்லாரும் எப்படி இருக்கிங்க...

அஸ்வதா மெயில் மூலமாக நாவல் எனக்கு அனுப்ப முடியுமாபா...

God bless us.

ஸ்ரீ - உன் தலைல ஒரு குட்டு என் சார்பா நீயே குட்டிக்க என் பையன் பேரு த்ரிஷாந்த், அனி சிமியோட பையன் பேரு.. நீ ரெண்டாவது வாடி இதே தப்பு பண்ற.. அத மறக்காம இருக்க தான் இந்த குட்டு...

ரூபி - ஹாய் ரூபி எப்படி இருக்கீங்க, என்ன பா மூளைய கசக்ரத விட்டு உங்க காத்து இந்த பக்கமும் இப்பலாம் அடிக்குது? ரொம்ப மகிழ்ச்சி, வாங்க வாங்க

தீபா குட்டு நல்லா உரைச்சது பா இனிமே இப்படி தப்பு பன்ன மாட்டேன்

அன்புடன்
ஸ்ரீ

நலம் பா...சுவர்ணா வந்துடுருக்காங்க...

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

நலமா.....சாப்டாச்சா பா.... சுவர்ணா. வந்துடாங்க பா...

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

**தீபா குட்டு நல்லா உரைச்சது பா இனிமே இப்படி தப்பு பன்ன மாட்டேன்**
ஸ்ரீ ரொம்ப நல்ல பொண்ணு.. இந்தா ரெண்டு லாலி பப்...

மேலும் சில பதிவுகள்