*** அரட்டை - 14***

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2..இங்கு மட்டும்தான் அரட்டை அடிக்கணும் .கண்டிப்பாக வேறு இழையில் அரட்டை அடித்து அந்த இழைக்கு இடையுறு செய்ய வேண்டாம்

3..எல்லோருமே சந்தோசமா பேசுங்க .சங்கடங்கள் ஏதும் வேண்டாம் ...ஏதாவது தோணினா கண்டிப்பா சொல்லலாம் .இது உங்கள் இடம்.

4..நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!

5..அரட்டையை தவிர வேறு இழைகளை தொடங்குவதற்கு முன்பாக ..இதற்கு முன் ஏதேனும் இதைபற்றி உள்ளதா ???என பார்த்து இல்லையென்றால் மட்டும் புதிதாய் (பயனுள்ளதாய்)தொடங்குங்கள்.தலைப்பை தமிழில் தேர்வுசெயுங்களேன்.அப்படி ஏற்கனவே உள்ளதையே மறுபடியும் தொடங்கினால் .யாரும் மறுபடியும் பதிலளிக்க மாட்டார்கள்தானே.இதற்க்கு யாரும் கோபித்து பயன் இல்லை.

6..மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்துமாறு இந்த அரட்டை குடும்பத்தின் சார்பாக மிக மிக அன்போடு கேட்டுகொள்கிறோம்.இது உங்கள் தளம்,இதை பயனுள்ளதாக வைத்துகொள்வது உங்களின் கையில் உள்ளது உள்ளது உள்ளது.!!

கல்ப்ஸ் அறுசுவைக்கு வந்து ஒரு போஸ்டிங்காவது போடாம இருந்தா என்னை சுத்தமா மறுந்துடுவீங்க. அதனால் ஆடிக்கு ஒருதர அமாவாசைக்கு ஒருதர வந்துக்கிட்டு இருக்கேன்.:-(
தீபா கண்டிப்பா எனக்கு தெரிந்தை கிராஃப்ட் சொல்லித் தரேன். ரொம்ப எல்லாம் எதிர்ப்பார்க்க கூடாது. ஒகே பாய் மீண்டும் எப்ப வந்து பேசுவேன் தெரியல.....

அஸ்வதா டீச்சர், நான் இந்த கிளாசுக்கு புதுசு... உள்ளே வரலாமா?

கல்பனா கா,சுமி கா, நீங்க எனக்காக கொஞ்சம் சொல்லுங்களேன், மீதி இருக்கவங்களும் சொல்லுங்கோ

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

//கல்பனா கா,சுமி கா, நீங்க எனக்காக கொஞ்சம் சொல்லுங்களேன், மீதி இருக்கவங்களும் சொல்லுங்கோ//

ஏம்மா புது பொண்ணு சுகந்தி, எங்க பேர் எல்லாம் சொன்னே சரி.. அதுக்கு நடுவுல என்ன அது 'கா''கா''ன்னு. அறுசுவைல காகாலாம் இல்லமா. ஆட்டத்துல சேத்துக்கனும்னா டெபாசிட் கட்டனும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாம்மா சின்னபொண்ணா இருக்கியே ...இந்த கிளாஸ்ல இருந்துபியா ஏன்னா நிறைய கலாட்டா பண்ணுவாங்க பசங்க .....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நான்கூட இன்னைக்கு நீ லீவோன்னு நினைச்சேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கல்ப்ஸ்,அயன் படத்துல கங்கோ காமிச்சிருந்தங்க. பார்த்தாலே பொட்டல் காடு மாதிரி இருந்தது,அங்கு வறுமை ஜாஸ்தியாமே.
வைரம் அங்கு நிறைய கிடைக்கும் போல.

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

பிரபா விஷய்மே தெரியாதா உனக்கு அதில் பாதி வைரம் நம்ப கல்ப்ஸிடம்தான் இருக்கு(அதை எல்லாம் எங்க அண்ணனிடம் கல்ப்ஸ் கிப்ட் என்ற பெயரில் அடித்தது)

சுகி ஏன்பா என்மேல் கோவம் நீ இருந்தினா இந்த அரட்டை பனுள்ள அரட்டையா இருக்கும் தினமும் ஒரு தலைப்பு தருவ இப்ப பாரு அரட்டை பழைய படி ஆகிவிட்டது ஏண்டா தினமும் வரவே மாட்டிங்கராய்? இல்லை தலைப்பாவது கொடுத்துவிட்டு போப்பா.

வாழு இல்லை வாழவிடு

அனைவருக்கும் டாட்டா பை.....பை....................

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

பிரபா,சுமி, செளத் ஆப்ரிக்கால தான் தங்கம் வைரம் எல்லாம் அதிகம்னு சொன்னாங்க. இப்ப காங்கோல அதிகம்னு சொன்னாங்க.... அட அங்கே தானே நான் இருக்கேன் பா... என்னைத்தான் அப்படி சொல்லியிருக்காங்க போல...ஹிஹிஹி...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இதுவெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன், நான் இந்த ஆட்டத்திற்க்கு வரவில்லை போ ம்ம்ம்ம்ம்ம்ம்...

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்