1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
2..இங்கு மட்டும்தான் அரட்டை அடிக்கணும் .கண்டிப்பாக வேறு இழையில் அரட்டை அடித்து அந்த இழைக்கு இடையுறு செய்ய வேண்டாம்
3..எல்லோருமே சந்தோசமா பேசுங்க .சங்கடங்கள் ஏதும் வேண்டாம் ...ஏதாவது தோணினா கண்டிப்பா சொல்லலாம் .இது உங்கள் இடம்.
4..நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!
5..அரட்டையை தவிர வேறு இழைகளை தொடங்குவதற்கு முன்பாக ..இதற்கு முன் ஏதேனும் இதைபற்றி உள்ளதா ???என பார்த்து இல்லையென்றால் மட்டும் புதிதாய் (பயனுள்ளதாய்)தொடங்குங்கள்.தலைப்பை தமிழில் தேர்வுசெயுங்களேன்.அப்படி ஏற்கனவே உள்ளதையே மறுபடியும் தொடங்கினால் .யாரும் மறுபடியும் பதிலளிக்க மாட்டார்கள்தானே.இதற்க்கு யாரும் கோபித்து பயன் இல்லை.
6..மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்துமாறு இந்த அரட்டை குடும்பத்தின் சார்பாக மிக மிக அன்போடு கேட்டுகொள்கிறோம்.இது உங்கள் தளம்,இதை பயனுள்ளதாக வைத்துகொள்வது உங்களின் கையில் உள்ளது உள்ளது உள்ளது.!!
தேவி
நலமா? அவங்க எல்லாம் காலைல சாப்பிட்ட மயக்கம் எழுவதற்க்கு இன்னும் நேரமாகும்.
அன்புடன்
THAVAM
அண்ணா/தோழிகள் அனைவருக்கும்
மதிய வணக்கம், யாவரும் நலமா
உனக்கும் கீழே உள்ளவர் கோடி , நினைத்து பார்த்து நிம்மதி நாடு
அண்ணா
அண்ணா நான் நலம். வீட்டில எல்லோரும் நலமா?
அண்ணா கல்ப்ஸ் வந்து காங்கோ ஜூஸ் கொடுத்துதான் எழுப்பனும் போல;)
உன்னை போல பிறரையும் நேசி.
லதாராம்
லதாராம் நலமா?. ருத்ரா பள்ளி போயாச்சா,
தேவி, கல்பனாவுக்கே காங்கோ சூசு கொடுத்தால்தான் வருவாங்க
அன்புடன்
THAVAM
அண்ணா
நலமே அண்ணா, உத்ரா பள்ளி போய் அரை நாளாகி விட்டது, நாளை விடுமுறை, (ஹையா ஜாலி )
உனக்கும் கீழே உள்ளவர் கோடி , நினைத்து பார்த்து நிம்மதி நாடு
அண்ணா வாங்க மதிய வணக்கம்.
அண்ணா வாங்க
மதிய வணக்கம். வீட்டில் அண்ணி,பாரதி,கார்த்தி நலமா?
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
தேவி
எங்கள் வீட்டில் அனைவரும் நலம். இன்று எதைப் பற்றி பேசலாம். ஒரு கருத்தை சொல்லுங்களேன்.
அன்புடன்
THAVAM
லதாராம்
உங்களுக்கு ஜாலி, எங்கள் குழந்தைகள் பள்ளியில் லீவே கிடையாது...
அன்புடன்
THAVAM
மஞ்சுளா அரசு
அனைவரும் நலமாக இருக்கிறோம். உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமா?
அன்புடன்
THAVAM
அண்ணா
என் குடும்பத்தில் அணைவ்ரும் நலம். எனக்கு ஒரே மகன் அவன் +2 படிக்கிறான். பாரதியும் கார்த்தியும் எந்த கிளாஸ் அண்ணா
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு