*** அரட்டை - 14***

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2..இங்கு மட்டும்தான் அரட்டை அடிக்கணும் .கண்டிப்பாக வேறு இழையில் அரட்டை அடித்து அந்த இழைக்கு இடையுறு செய்ய வேண்டாம்

3..எல்லோருமே சந்தோசமா பேசுங்க .சங்கடங்கள் ஏதும் வேண்டாம் ...ஏதாவது தோணினா கண்டிப்பா சொல்லலாம் .இது உங்கள் இடம்.

4..நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!

5..அரட்டையை தவிர வேறு இழைகளை தொடங்குவதற்கு முன்பாக ..இதற்கு முன் ஏதேனும் இதைபற்றி உள்ளதா ???என பார்த்து இல்லையென்றால் மட்டும் புதிதாய் (பயனுள்ளதாய்)தொடங்குங்கள்.தலைப்பை தமிழில் தேர்வுசெயுங்களேன்.அப்படி ஏற்கனவே உள்ளதையே மறுபடியும் தொடங்கினால் .யாரும் மறுபடியும் பதிலளிக்க மாட்டார்கள்தானே.இதற்க்கு யாரும் கோபித்து பயன் இல்லை.

6..மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்துமாறு இந்த அரட்டை குடும்பத்தின் சார்பாக மிக மிக அன்போடு கேட்டுகொள்கிறோம்.இது உங்கள் தளம்,இதை பயனுள்ளதாக வைத்துகொள்வது உங்களின் கையில் உள்ளது உள்ளது உள்ளது.!!

i am also from coimbatore.. but now we are in singapore...from cbe which part of coimbatore are you from

Saibaba colony. are u working in singabore ah

http://www.google.com/transliterate/Tamil---நண்பிகள் அனைவரும் இந்த லிங்க வுபயோகபடுத்தி தமிழில் டைப் பண்ணுங்கப்பா .அப்பத்தான் எல்லோரும் படிக்க வசதியா இருக்கும்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ya i am working in singapore.. what r u doing ? i studied in p.s.g tech.. and which college did u study?

அஸ்வத வணக்கம் ஓகே நாங்க தமிழ் ல பண்ணறோம் ..

i am married. now i am working in ah share market. are u married ah..

அமாம் சௌந்தர்யா எனக்கு திருமணம் ஆகிவிட்டது ...நாங்க இங்க சிங்கை ல இருக்கோம்...

kids..how u type in tamil

http://tamil.changathi.com/ ..
நீங்க.. இந்த சைட் போங்க சௌந்தர்யா .. நிங்களும் தமிழ் ல டிபே பண்ணலாம்

ஹலோ தோழிகளே..

தாங்கள் அரட்டையில் முடிந்த வரை தமிழில் டைப் பண்ணுங்க.
http://software.nhm.in/
இந்த லிங்க் போய் உங்க ஸிஸ்டம்ல இந்த ரைட்டரை டவுன்லோட் பண்ணுங்க. பிறகு தமிழில் மிகவும் எளிமையாக டைப் பண்ணலாம்.

பிறகு சௌந்தர்யா மற்றும் நிம்மி.. தயவு செய்து பெர்சனல் விஷயங்கள் பற்றி இங்கு அதிகம் பகிர்ந்துகொள்ளாதீர்கள்பா. இது அனைவரும் உபயோகிக்கும் பொது தளம். இங்கு நீங்கள் பகிர்ந்து கொள்வது அனைவராலும் படிக்க கூடிய ஒன்று. அதனால் சற்று முன்னெச்சரிக்கையுடன் உரையாடுங்கள்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்