*** அரட்டை - 14***

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2..இங்கு மட்டும்தான் அரட்டை அடிக்கணும் .கண்டிப்பாக வேறு இழையில் அரட்டை அடித்து அந்த இழைக்கு இடையுறு செய்ய வேண்டாம்

3..எல்லோருமே சந்தோசமா பேசுங்க .சங்கடங்கள் ஏதும் வேண்டாம் ...ஏதாவது தோணினா கண்டிப்பா சொல்லலாம் .இது உங்கள் இடம்.

4..நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!

5..அரட்டையை தவிர வேறு இழைகளை தொடங்குவதற்கு முன்பாக ..இதற்கு முன் ஏதேனும் இதைபற்றி உள்ளதா ???என பார்த்து இல்லையென்றால் மட்டும் புதிதாய் (பயனுள்ளதாய்)தொடங்குங்கள்.தலைப்பை தமிழில் தேர்வுசெயுங்களேன்.அப்படி ஏற்கனவே உள்ளதையே மறுபடியும் தொடங்கினால் .யாரும் மறுபடியும் பதிலளிக்க மாட்டார்கள்தானே.இதற்க்கு யாரும் கோபித்து பயன் இல்லை.

6..மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்துமாறு இந்த அரட்டை குடும்பத்தின் சார்பாக மிக மிக அன்போடு கேட்டுகொள்கிறோம்.இது உங்கள் தளம்,இதை பயனுள்ளதாக வைத்துகொள்வது உங்களின் கையில் உள்ளது உள்ளது உள்ளது.!!

i wil try pa

மஞ்சு, குட்டீஸ் நலம் பா. இப்ப ஆட்டம் போட்டுட்டு இருக்காங்க. நீங்க எப்படியிருக்கீங்க? பிரேம் எக்ஸாம் பிரிபரேஷன் எப்படி போகுது? உங்கள தான் அரட்டைல பார்க்கவே முடியல பா. வேலை அதிகமா?

நிம்மி, என் குட்டிங்க நல்லார்க்காங்க பா. பொண்ணு டீவி பார்த்துட்டே பால் குடிக்கறா. பையன் சைக்கிளை ஓட்டாமல் குல்பி வண்டிய குலுக்கிட்டு போறா மாதிரி குலுக்கிட்டு இருக்கான் :)

ராதா மேடம், ஊர்ல இருக்கீங்களா? சிங்கைல இருக்கீங்களா? அறுசுவைக்கே வர்றதில்லையே பா. சாட்ல இருப்பீங்களா? பையன் எப்படி இருக்கான்?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

thank u madam.. na link ah download panra.

ஓகே.. ட்ரை பண்ணுங்க..

கல்ப்ஸ் ராதா சிங்கை ல இருக்கிங்கள

எப்படி இருக்கிங்க...? குட்டிங்க ரெண்டும் நலமா?

கெளசி, நாங்க நல்லார்க்கோம் பா. நீங்க எங்கே தீபாவளிக்கு பிறகு காணாம போய்ட்டீங்க? எப்படியிருக்கீங்க?

நிம்மி, ராதாவும் சிங்கைல தான் இருந்தாங்க. நடுவில் இந்தியா வந்திருந்தாங்க. அதுதான் விசாரித்தேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எல்லோரும் எப்டி இருக்கீக, நம்ம தோழிக எல்லாரும் இருக்காகளா.... சாப்பிட போனவக எல்லாரும் சட்டு புட்டுன்னு முடிச்சிபுட்டு வெரசா வாரீகளா... நம்ம கல்ப்ஸ் அக்கா காத்துட்டு இருக்காக வாங்க...

அப்ப செஞ்ச ஜாமுனும், பாதுசாவும் இன்னும் தீரலபா அதான் வர முடியல

ஓகே.. கல்ப்ஸ்.. அப்புறம் வேற என்ன சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்