*** அரட்டை - 14***

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2..இங்கு மட்டும்தான் அரட்டை அடிக்கணும் .கண்டிப்பாக வேறு இழையில் அரட்டை அடித்து அந்த இழைக்கு இடையுறு செய்ய வேண்டாம்

3..எல்லோருமே சந்தோசமா பேசுங்க .சங்கடங்கள் ஏதும் வேண்டாம் ...ஏதாவது தோணினா கண்டிப்பா சொல்லலாம் .இது உங்கள் இடம்.

4..நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!

5..அரட்டையை தவிர வேறு இழைகளை தொடங்குவதற்கு முன்பாக ..இதற்கு முன் ஏதேனும் இதைபற்றி உள்ளதா ???என பார்த்து இல்லையென்றால் மட்டும் புதிதாய் (பயனுள்ளதாய்)தொடங்குங்கள்.தலைப்பை தமிழில் தேர்வுசெயுங்களேன்.அப்படி ஏற்கனவே உள்ளதையே மறுபடியும் தொடங்கினால் .யாரும் மறுபடியும் பதிலளிக்க மாட்டார்கள்தானே.இதற்க்கு யாரும் கோபித்து பயன் இல்லை.

6..மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்துமாறு இந்த அரட்டை குடும்பத்தின் சார்பாக மிக மிக அன்போடு கேட்டுகொள்கிறோம்.இது உங்கள் தளம்,இதை பயனுள்ளதாக வைத்துகொள்வது உங்களின் கையில் உள்ளது உள்ளது உள்ளது.!!

எல்லோருக்கும் மாலை வணக்கம்ங்கோ.

ஹாய் நிம்மி என்னாப்பா நலமா?

தீபா எதுக்கு விரசா வர சொன்னிங்க இன்னிக்கு ஏதும் வைத்திருக்கீங்களா? நேத்து சொன்னிங்களே குறிவி ரொட்டி அதுவா?

வாழு இல்லை வாழவிடு

சுமி.. எப்படி இருக்கீங்க.. மாலை வணக்கம்..

குருவி ரொட்டி நம்ம ஸ்ரீ வாங்கி தருவாங்க... நா வேணும்னா கல்ப்ஸ் கிட்ட சொல்லி டபுள் ஸ்ட்ரோங்கா ஒரு காங்கோ ஜூஸ் தர சொல்றேன்.. என்ன சொல்றீங்க...

நிமி ஆபிஸ் வேலை எப்படி போகுதுப்பா?

தீபா நேத்திக்கே கல்ப்ஸிடம் சொல்லிருந்தேனே? உங்க ஜீஸ் எனக்கு வேண்டாம் என்று?

வாழு இல்லை வாழவிடு

தீபு, என்னை அக்கான்னு சொல்லிட்டேல பா. இந்நேரம் காங்கோ ஜூஸ் உங்க ஆபிஸ் வெளிய காத்துட்டு இருக்கும் பா. வேற அசம்பாவிதம் நடக்கறதுக்கு முன்னாடி அதை டிஸ்போஸ் பண்ணிடு பா.

கெளசி, தீபாவளி ஐயிட்டங்கள் இன்னும் முடியலயா? கவலைய விடுங்க. அறுசுவைல நம்ம கோழிகள் யாராச்சும் மக்கர் பண்ணா இதை வச்சு மிரட்டலாம்.

நிம்மி, உங்க நேடிவ் எது? என்ன படிச்சிருக்கீங்க? என்ன பொழுதுபோக்கு.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆபீஸ் வேலை அப்ப்டீய் போகுது ... போர் எ இருக்கு.. சுமி ..

நான் படிச்சது மாஸ்டர் ஒப் கம்ப்யூட்டர் ... சிங்கை ல வேலை பண்ணறேன்.. அப்புறம் ஹோப்பீஸ் நா ச்ஹாட் பண்றது..

நான் தப்பித்துவிட்டேன் ஐய்யா!!! எனக்கு வரவில்லை காங்கோ ஜீஸ்? கல்ப்ஸ் எனக்கு குல்பி ஜஸ் பிடிக்கும் அதனால் உங்க வீட்டில் யாரோ குல்ப்ப் ஜஸ் விக்கிரதா சொன்னே இல்லை அவனை வண்டியோட அனுப்பிவிடு எங்க வீட்டுக்கு.

வாழு இல்லை வாழவிடு

கல்ப்ஸ் - ஒரு மரியாதைக்கு அக்கானு சொன்னேன், அது ஒரு குத்தமா? இந்த சின்ன விஷயத்துக்கு போய் என் ஆபீஸ்சுக்கே காங்கோ ஜூஸ் அனுபிடீன்களே.. இது நியாயமா, தர்மமா... ஏன் கல்ப்ஸ் ஏன் இப்படி பண்ணுனீங்க? உங்க ஜூஸ் ஸ்மெல் பன்னதுக்கே ஆபீஸ் வாசல்ல இருந்த நாலு செக்யூரிட்டி அவுட்... டிவில பிளாஷ் நியூஸ் போடறாங்க பாருங்க.... என்ன கொடுமை சார் இது....

உங்க வீட்ல ஏற்கனவே 3 குல்பி ஐஸ் வித்தவங்களை வச்சி இருங்கீங்க அது போதாதா? காங்கோல இருந்து வேற வண்டிய தள்ளிட்டு வரணுமா?

மேலும் சில பதிவுகள்