குமட்டலுக்கு ஆங்கிலத்தில் என்ன?

ஹாய் பிரண்ட்ஸ் நாளை எனக்கு டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கிறேன்,எனக்கு குமட்டல் அதிகமாக உள்ளது,அவருக்கு தமிழ் தெரியாது குமட்டலுக்கு ஆங்கிலத்தில் என்ன என்று தயவு செய்து யாராவது கூற முடியுமா?

nausea

நாசியா என்று கூறுங்கள்

வாழ்வது ஒருமுறை ! வாழ்த்தட்டும் தலைமுறை !!

ஹாய் பிரண்ட்ஸ் ரொம்ப நன்றி உட்னே பதிலளித்ததற்கு,இதற்கு தான் அறுசுவை தோழிகள் வேண்டும்,கால் வீக்கத்திற்கு ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா?

வீக்கம் என்றால் swelling. leg swelling...

swollen ankles/feet or edema

மேலும் சில பதிவுகள்