pasi

enakku sappittu 2hours kulla romba pasi edukkuthu ethukana karanam?

சாஜி நலமா.
பசி அடிகடி ஏற்படுகிறது என்றால் அல்சராக கூட இருக்கலாம்.
எனக்கும் அப்படிதான்.பசி ஏற்படுவதற்கு முன் ஏதானும் சாபிட்டுவிடுங்கள்.
தண்ணீராவது குடித்துவிட வேண்டும்.
பசிவந்தவுடன் வலி வருகிறதா.?
வலி இருந்தால் அல்செர்.
இல்லையென்றால் சுகர் டெஸ்ட் பண்ணிப் பாருங்கல்பா..
டாக்டரிடம் போய் காமிங்க.

ஹசீன்

நீங்க சரியான அளவில் சாப்பிடுறீங்களா?/சில சமயம் டயட் என்று சொல்லிட்டு சரியா சாப்பிடாவிட்டாலும் அடிக்கடி பசிக்கும்.சுகர் டெஸ்ட் எடுத்து பாருங்க,அதிக பசி அதிக தாகம் சுகரின் அறிகுறி.பயமுறுத்தல,எதுக்கும் டெஸ்ட் பண்ணி பாருங்க.

vali athum illai. nan diet laum illai nalla sapduran but 1 hour kulla romba pasi edukthu.

குரட்டை சத்தத்தை குரைப்பது எப்படி என்ரு எனக்கு வழி சொல்லுங்கள் தோழிகளே

epa nan nalla erukkan friends

மேலும் சில பதிவுகள்