1year baby foods

hi i am deepa....my daughter not gained her weight just 8.25.how to gain weight,in a weak how many times potato can give........tel me the time gap for each foods......please help me

தினமும் காலைல ஹார்லிக்ஸ் கொடுங்க
கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் சமையலில் பயன்படுத்துங்கள்.

சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம் பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும். கலோரி குறைவான உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரி யுள்ளவற்றை சாப்பிட கொடுக்கவும்
சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

இந்தலிங்கில் பாருங்க தளிகா குழந்தைகள் உண்வு பற்றி விளக்கமா சொல்லி இருக்காங்க.http://www.arusuvai.com/tamil/node/14967.
bha2804 அவங்க ஒரு வயது குழந்தைக்கு உணவு கேட்டிருக்காங்க.????

please can u tel me some healthy foods for my daugher she is one year baby.......in a weak how many times potato can give?how many days egg can give? yellow or white?wat are the fruits can give?how much time gap should be given for each food.in a day how many times milk can give.......please can any one help me....her weight only 8.5

நான் மேலே குடுத்துள்ள லிங்கை காப்பி &பேஸ்ட் பண்ணி பாருங்க.உ.கிழங்கு மட்டுமில்லை,கேரட்,பீட்ருடும் குடுக்கலாம்.முட்டை அவித்து குடுங்க,மூன்று மணி நேரத்திற்கு ஒரு தடவை உணவு குடுக்கலாம்.குழந்தைகள் பிறந்தப்ப இருந்த எடையில் இருந்து 3மடங்கு தான் அதிகரிப்பாங்க.

potato every day can give........for break fast what are the foods can give.......just one teeth have come....evening time fruits can give......first baby for me.....please suggest me......banana wat type of banana can give.....in a day how many times milk can give....born weight 3.2....now 8.5.

there is no reply for my question.....please help me.............tel me some healthy food for break fast lunch, & night....in a weak how many times potato can give.........

breakfast:
cerelac/idli
after 2 hrs, milk

lunch:
rice, dal (thuvaran paruppu or paasipparuppu),carrot or beans or potato cooked in cooker, smashed well and add little ghee when hot before u feed baby. I used potato every three days, only little
or give the normal rice u prepare at home with dal/sambar/chicken/fish

evening:
fruits (apple as juice or boiled/poovan banana or yethan/orange juice)
good curd
sathumavu or
Egg ( boiled egg or egg pudding, both white and yellow can be given. since baby is 1 yr now)

night
idli or rice (i preferred rice bcoz, it makes stomach full and prepares for a good night's sleep)

I have a 1 1/2 yr girl. I tried this. Use this till u get an idea. if u want better
Visit http://www.arusuvai.com/tamil/node/14967

Time gap depends on ur baby. 3 hrs gap for solid food is necessary. also depends on whether baby is hungry. If baby is constipated, avoid food which can increase constipation that day,add carrots/ beans to lunch and give food which helps.

All the best.

Yasmin

யாஸ்மின் அழகா அட்டவணையே போட்டுட்டாங்க.நீங்க ஜூஸ்{ஆரஞ்சு,ஆப்பிள்,மாதுளை,,}போன்றவற்றை,காலை 11மணிக்கு குடுங்க,சாயங்காலம் என்றால் சில பிள்ளைகளுக்கு,சளி தொந்தரவு வரும்.மாலை சத்துமாவு கஞ்சி குடுங்க.மதிய உணவில் அரிசி பருப்புடன் ஒவ்வொரு நாளைக்கு ஒண்ணொ,இரண்டோ காய் சேர்த்து வேக வைத்து குடுங்க.
http://www.arusuvai.com/tamil/node/10225
http://www.arusuvai.com/tamil/node/8777 இதில் பாருங்க

thank u very much its very useful for me....................in a day how many times milk can give....sugar how half spoon enough can give....please tel me .....egg both yellow and white can give daily.......please reply me

hope you would have got so many ideas about the foods..

i have a daughter of 15months..her schedule is

morning 6.30 to 7.00 180ml of milk
morning 9.30 to 10.00 kanji with some fruit juice
after that she sleeps for 1 to 1 1/2 hours
afternoon 12.30 to 1.00 lunch rice with paruppu,vegetable with little ghee all mashed and also little pieces of fruits
afternoon 3pm 180ml milk
evening 6.30 to 7 cerelac,idli
night 9.30 to 10.00 180ml milk..

i never use sugar,salt anything..

if you want a little pinch would be better,but not half a spoon..i think its not good..

you can check in www.babycenter.com or www.indiaparenting .com.

இதுவும் கடந்துப் போகும்.

மேலும் சில பதிவுகள்