தையல் டீச்சர்

ஹாய் தோழிஸ் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். நான் தையல் டீச்சர் ட்ரெயினிங் படிக்க வேண்டும்.தோழிகளே நான் கேட்பது தையல் கற்று கொள்வது இல்ல. அது நானே சொல்லி தருவேன்.தையல் லுக்கு தனி ட்ரெயினிங் இருக்கு அதாவது லோயர்,ஹையர் அப்படினு இரண்டு பிரிவு இருக்கு. அத பத்தி தெரிந்தவகள் சொல்லுங்கள். pls...........

அந்த இன்ஸ்ட்டூட் எங்க இருக்கு அந்த முகவரி வேண்டும்.;)

1.http://www.indusladies.com/forums/personal-services/17444-tailoring-classes.html.

2.http://gtinstt.tripod.com/

3.http://www.hotfrog.in/Products/Tailoring/Tamil-Nadu

4.http://www.hotfrog.in/Companies/GANAPATHY-TAILORING-INSTITUTE..
மேல உள்ள லிங் உங்களுக்கு உதவியா இருக்கும் என நினைக்கிறேன்...வாழ்த்துக்கள்..

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

அண்ணா ரொம்ப நன்றினா எனக்கு இதபத்தி தெரியாததால சொல்லமுடியல .நீங்க சொல்லிடீங்கன்னா ரொம்ப சந்தோசமா இருக்கு !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அண்ணா ரொம்ப நன்றி நான் பாத்துட்டு அப்புரம் சொல்லுரேன்.;)

அஸ் உங்களுக்கும் நன்றி .

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்