friend pls help me......

தோழிகளே! நான் இந்த தளத்திற்கு புதிது. என்னயும் உங்கள் தோழியாக ஏற்று தயவு செய்து உங்கள் கருத்துகளை எனக்கு கூருங்கள்.
எனக்கு திருமனமாகி 1.1\2 வருடங்கள் ஆகிறது.இன்னும் நான் ஒரு முறை கூட கர்ப்பம் தரிக்கவில்லை.இரண்டு முறை மட்டும் 38 & 40 days தள்ளி போனது.மாத விலக்கு மட்டும் சரியான தேதியில் வருகிறது. கடந்த் இரன்டு மாதமாக சரியான தேதியில் வரவில்லை.. நான் பயத்தினால் hospital போகலாம்னு நினைத்தேன். உறவினர்கள் தள்ளி போனால் ஒரிரு மாதத்தில் கர்ப்பம் ஆவாய் என்று கூருகிறார்கள்.
திருமனமாகி இரண்டு வருடம் கழித்து தான் hospital செல்லவேண்டும் என்கிறார்கள். எனக்கு மிகவும் கவலையாகவும் குழப்பமாக உள்ளது. இப்போது நான் என்ன செய்வது.? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
thanks.... pls help me paaaaaaaaaaaaaaaaaa.........

முதல்ல ஹாஸ்பிடல் போய் காமிங்க...வெயிட் போடாம பாத்துக்குங்க.,.சத்தா சாப்பிடுங்க..திருமணமாகி 1 வருடமாக முயற்சி செய்தும் கிடைக்காவிட்டால் போகலாம்..

மிக்க நன்றி தளிகா. previous 1 1\2 year la 10 kg wait increase ayeruku. now 57 kg... my age 24. thank u thalika.....

ஹாய் ஸ்ரீ,
நீங்க எடை குறைக்கணும்ப்பா. இப்பவே நீங்க டாக்டர்கிட்ட ஒரு ஆலோசனை கேட்கணும். நாட்களை தள்ளவேண்டாம். Best of Luck.

வணக்கம்
மிக்க நன்றி.அதற்கான முயர்ச்சிகளை செய்ய தொடங்குகிறென் பா......
by sri.......

Yes sree priya nenga panna vendiadu first doctor kita poi check panunga. apuram avangale instructions kodupanga apuram romba tension aga kudadhu weight poda kudadu relaxeda irukanum. Try panni parunga kandipa nalla result kidaikum. Apuram nengale engakita sekiramave good news solvinga parunga waiting for ur reply

மேலும் சில பதிவுகள்