****** அர்த்தமான அரட்டை 16 ******

அரட்டை அர்த்தமுள்ளதா மாத்தினது தப்பு போல???? எல்லாரும் விட்டா போதும்டா சாமி ன்னு ஓடிட்டாங்க, சரி விடுங்க. ஏனுங்க, உங்களுக்கு தெருஞ்ச சில நல்ல விஷியங்களை எங்க எல்லாருக்கும் சொல்லுங்க, இங்க வந்து உங்க எண்ணங்களை பகிர்ந்துக்கோங்கோ, ஒழுஞ்சு இருந்து பாக்கறவங்க, ஓரமா பாத்துட்டு இருக்கவங்க, எல்லாரும் இங்க வந்து பேசுங்க...

நான் வந்துடேன் பா..............

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

வணக்கம் நானும் வந்துட்டேன் என்ன அர்த்தம் சொல்லுங்க

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

என் கண்ணுகளா, இங்க கொஞ்சம் வாங்க....என்னப்பா நம்ம அரட்டை இப்படி தூங்குச்சுனா அட்மின் அண்ணா கோயம்புத்தூர் வந்து திட்டிட்டு போவார்.... நான் சாப்பிட்டு வந்து தொடர்றேன். எல்லாரும் சாப்பிட்டு வந்துடுங்கோ...

விஜயகுமார் அண்ணா - எப்படி இருக்கீங்க? பேசவே முடியல அண்ணா, ஸ்வர்ணா நல்லா இருக்காங்களா? நான் சாப்பிட்டு வந்துடறேன் னா. இருப்பீங்களா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி ஏண்டா இப்படி சொல்லுகிறாய்? அரட்டை நல்ல பயனுள்ள அரட்டையா போய் கொண்டுதானே இருந்தது. இன்னிக்கு தலைப்பு சொல்லுடா?

வாழு இல்லை வாழவிடு

நான் சாப்பிட்டு வந்து தலைப்பு சொல்றேன் டா, முதல்லா நம்ம கேங் வரட்டும். அதான் அப்படி சொன்னேன்.. நீங்களும் சாப்பிட்டு வந்துடுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வணக்கம் நானும் உங்களுடன் சேர்ந்து கொள்ளலாமா

unga gang vanthaa thaan pesuvingala?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இந்த நாள் இனிய நாளாகட்டும்.
விடைபெறுகிறேன்.

நன்றி. வணக்கம்.

ஹாய் இப்படி எல்லாம் கேட்டு கொண்டே இருந்தால் ஆட்டத்திற்க்கு வெளியேயாதான் நிக்க வேண்டும். வந்து ஜோதில் கலந்து கொள்ளுங்க.

குமாரி நீங்க கீழே எழுதியுள்ளதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கலேன் pls.

வாழு இல்லை வாழவிடு

நம்ம கேங்க்னு சொன்னது எல்லோரையும் தான்.உங்களுக்கு கவலை வேண்டாம்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்