தடுப்பூசி

நான் இப்போது 4 மாதம்(2 வது குழந்தை ),நான் சவுதியில் உள்ளேன்.தடுப்பூசி இதுவரைக்கும் போடலை எனக்கு,முத்ல் குழ்ந்தைக்கு மட்டும்தான் தடுப்பூசி போடுவாங்களா?இந்தியாவில தான் த்டுப்பூசி போடுவங்களா?இங்கு உள்ளவர்கள் யாரும் எனக்கு விவரம் சொல்லவும்

ஆமாம் இங்கு போடுவதில்லை

தடுப்பூஊசிக்கு ஆங்கிலத்தில்,அரபியில் என்ன?

மேலும் சில பதிவுகள்